வேலையற்றோர் விகிதம் குறைந்தது?
வேலையற்றோர் விகிதம் 6.6 சதவீதமாக குறைந்தது. May மாதத்திற்கான வேலையற்றோர் விகித அறிக்கை வெளியானது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (05) வெளியிட்ட அறிக்கையின் படி 88,000 புதிய வேலை வாய்ப்புகள உருவாக்கப்பட்டுள்ளது.
