கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 30ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்று (திங்கள்) பின்வரும் விடயங்களை அறிவித்தார்: கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு 75 சதவீதம்