தேசியம்

Month : October 2021

செய்திகள்

அகால மரணமான தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியைகள் நிறைவடைந்தன!

Gaya Raja
கடந்த வாரம் அகால மரணமான தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியைகள்  திங்கட்கிழமை  நடைபெற்றது. MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த நெடுஞ்செழியன் கோபாலபிள்ளை என்ற இளைஞர் கடந்த செவ்வாய்க்கிழமை அகால மரணமடைந்தார். இவரது
செய்திகள்

Haiti இல் கடத்தப்பட்டவர்களில் கனேடியர் ஒருவரும் அடங்கல் !

Gaya Raja
Haiti இல் அனாதை இல்லம் கட்ட உதவும் பணியில் ஈடுபட்டிருந்த போது கடத்தப்பட்ட 17 பேரில் ஒரு கனேடியரும் அடங்குகின்றார். Christian Aid Ministries இந்த கடத்தலை ஞாயிற்றுக்கிழமை தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில்
செய்திகள்

முதலாவது  சர்வதேச பயணத்தை ஆரம்பித்துள்ள ஆளுநர் நாயகம்! 

Gaya Raja
ஆளுநர் நாயகம் Mary Simon நேற்று தனது முதலாவது  சர்வதேச பயணத்தை  ஆரம்பித்துள்ளார். ஆளுநர் நாயகமாக தனது முதலாவது சர்வதேச பயணத்தில் Simon ஜெர்மனி சென்றடைந்தார். அங்கு உலகின் மிகப்பெரிய வர்த்தக புத்தக கண்காட்சியில்
செய்திகள்

காணாமல் போன Alberta அரசியல்வாதியின் உடல் கண்டுபிடிப்பு – மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு!

Gaya Raja
தெற்கு Albertaவில் காணாமல் போன அரசியல்வாதியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது Cypress County நகர சபை உறுப்பினர்  Alfred Belyea, October மாதம் 8ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை, RCMP 72
செய்திகள்

இந்த வாரம் காலாவதியாகிறது COVID தொற்று கால இரண்டு உதவித் திட்டங்கள்! !

Gaya Raja
வணிகங்களுக்கும் தனிநபர்களுக்குமான COVID தொற்று கால உதவித் திட்டங்கள் இந்த வாரம் காலாவதியாகிறது. CERS எனப்படும் கனடா அவசர வாடகை மானியம், CEWS எனப்படும் கனடா அவசர ஊதிய மானியம் போன்ற திட்டங்கள் எதிர்வரும்
செய்திகள்

கனடாவில் மீண்டும் 3,000க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja
கனடாவில் வெள்ளிக்கிழமை மீண்டும் 3,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. Albertaவில் மீண்டும் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். வெள்ளியன்று 1,051 தொற்றுக்களும் 16 மரணங்களும் Albertaவில் பதிவு செய்யப்பட்டன.
செய்திகள்

2024ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை!

Gaya Raja
கனேடியர்கள் 2024ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 338லிருந்து 342 ஆக அதிகரிக்கிறது. கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி Stéphane Perrault புதிய இட ஒதுக்கீட்டை
செய்திகள்

கலப்பு தடுப்பூசிகளை பெற்ற கனேடியர்களை அனுமதிக்கவுள்ள அமெரிக்கா!

Gaya Raja
அமெரிக்கா தனது நிலம் மற்றும் கடல் எல்லையை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடிய பயணிகளுக்குத் திறக்கவுள்ளது. ஒரு நீண்ட மற்றும் முன்னோடி இல்லாத பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னர், தடுப்பூசி
செய்திகள்

அடுத்த வாரம் வெளியாகும் Ontarioவை மீண்டும் திறக்கும் திட்டத்தின் புதிய விவரங்கள்!

Gaya Raja
Ontarioவை மீண்டும் திறக்கும் திட்டத்தின் புதிய விவரங்களை மாகாண முதல்வர் Doug Ford வெளியிட்டார். தனது அரசாங்கம் மீண்டும் திறக்கும் திட்டத்தின் இறுதி கட்டத்தில் இருந்து வெளியேறுவதற்கான திட்டங்களை இறுதி செய்து வருவதாக Ford
செய்திகள்

November மாதம் 22 ஆரம்பிக்கும் நாடாளுமன்றம் – October மாதம் 26 வெளியாகும் அமைச்சரவை பட்டியல்!

Gaya Raja
கனேடிய நாடாளுமன்றம் November மாதம் 22ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கின்றது. September மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒரு