தேசியம்

Month : June 2023

செய்திகள்

மத்திய அரசின் பல் நலத் திட்டத்திற்கான இரண்டாவது விண்ணப்பக் காலம் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Canada Dental Benefit எனப்படும் மத்திய அரசின் பல் நலத் திட்டத்திற்கான இரண்டாவது விண்ணப்பக் காலம் சனிக்கிழமை (01) ஆரம்பிக்கிறது. பெற்றோர்கள் தங்கள் CRA இணைய கணக்கு மூலம் இந்த உதவி திட்டத்திற்கு சனிக்கிழமை
செய்திகள்

கனடா தின வானவேடிக்கை உங்கள் நகரங்களில் உள்ளனவா?

Lankathas Pathmanathan
கனடா தின வானவேடிக்கை நாடளாவிய ரீதியில் சில நகரங்களில் இம்முறை இரத்து செய்யப்படுகிறது. BRITISH COLUMBIA, ALBERTA, SASKATCHEWAN, MANITOBA, NEW BRUNSWICK, NOVA SCOTIA, P.E.I, NEWFOUNDLAND AND LABRADOR மாகாணங்களிலும் YUKON,
செய்திகள்

Ontarioவில் இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
Toronto, Ottawa தொகுதிகளில் மாகாண இடைத் தேர்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெற உள்ளது. Scarborough-Guildwood, Kanata-Carleton தொகுதிகளில் இந்த இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வர் Doug Fordன் அலுவலக இந்த இடைத்தேர்தலுக்கான
செய்திகள்

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 151 தென் கொரியா தீயணைப்பு படையினர் கனடாவில்

Lankathas Pathmanathan
தென் கொரியா 151 தீயணைப்பு படையினரை கனடாவுக்கு அனுப்புகிறது. இவர்கள் நாடு முழுவதும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடும் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தீயணைப்பு படையினருடன் இணையவுள்ளனர். இந்த தீயணைப்பு படையினர் Quebec
செய்திகள்

Manitoba விபத்தில் காயமடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றம்

Lankathas Pathmanathan
இந்த மாத ஆரம்பத்தில்  Manitoba நெடுஞ்சாலையில் நிகழ்ந்த  விபத்தில் காயமடைந்த இரண்டு முதியவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 16 பேர் பலியாகினர் காயமடைந்த மேலும் 9
செய்திகள்

Scarborough – Guildwood தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்

Lankathas Pathmanathan
Scarborough – Guildwood தொகுதியில் நடைபெறவுள்ள Ontario மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் தட்ஷா நவநீதன் போட்டியிடுகின்றார். இந்த தொகுதிக்கான இடைதேர்தல் July மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில்
செய்திகள்

கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து நீக்க Google முடிவு

Lankathas Pathmanathan
கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து நீக்குவதாக Google வியாழக்கிழமை (29) தெரிவித்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் வெளியீட்டாளர்களுடன் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை முடிக்க Google முடிவு செய்துள்ளது. Liberal அரசாங்கத்தின் இணைய செய்தி
செய்திகள்

வடக்கு Alberta முன்னாள் வதிவிட பாடசாலை பகுதியில் கல்லறைகள்?

Lankathas Pathmanathan
வடக்கு Albertaவில் முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. Radar தேடுதலில் 88 சந்தேகத்திற்கிடமான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Alberta பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதிக்கு
செய்திகள்

கனடா தின வானவேடிக்கை இரத்து!

Lankathas Pathmanathan
Montreal நகரில் சனிக்கிழமை (01) இரவு திட்டமிடப்பட்ட கனடா தின வானவேடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் காட்டுத்தீ காரணமாக காற்றின் தரம் குறித்த எச்சரிக்கைகள் தொடரும் நிலையில் இந்த முடிவு
செய்திகள்

Waterloo பல்கலைக்கழகத்தில் மூவர் கத்தியால் குத்தப்பட்டது ஒரு வெறுப்பு குற்றம்

Lankathas Pathmanathan
Waterloo பல்கலைக்கழகத்தில் மூவர் கத்தியால் குத்தப்பட்டது ஒரு வெறுப்பு குற்றம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் 24 வயதான முன்னாள் மாணவர் மீது பல குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். கைதானவர் Geovanny