தேசியம்

Month : June 2023

செய்திகள்

Toronto நகர முதல்வர் வேட்பாளரை மிரட்டிய சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் வேட்பாளர்களை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை (01) மாலை நடைபெற இருந்த Toronto நகர முதல்வர் வேட்பாளர்கள் விவாதம் இரத்து செய்யப்பட்டது. Toronto நகர
செய்திகள்

பதவி விலகாத David Johnstonனை விமர்சித்த NDP தலைவர்

Lankathas Pathmanathan
வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்ற David Johnstonனின் முடிவை NDP தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார். David Johnston தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என
செய்திகள்

Halifaxசில் காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டது

Lankathas Pathmanathan
Nova Scotiaவின் Halifax பகுதியில் காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காட்டுத்தீ ஆரம்பித்த ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (01) அது அதிகரிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 837 hectare பரப்பளவில் ஏற்பட்ட தீயில் 50
செய்திகள்

மீண்டும் நாடு தழுவிய தாமதங்களை எதிர்கொண்ட Air Canada

Lankathas Pathmanathan
Air Canada விமான நிறுவனம் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நாடு தழுவிய தாமதங்களை வியாழக்கிழமை (01) எதிர்கொண்டது. விமானத் தகவல் தொடர்பில் தொழில்நுட்ப சவால்களை எதிர் கொண்டதாக Air Canada அறிவித்தது. இதனால்
செய்திகள்

துப்பாக்கி வன்முறைக்கு எதிரான தேசிய தினம் பிரகடனம்

Lankathas Pathmanathan
துப்பாக்கி வன்முறைக்கு எதிரான தினத்தை Justin Trudeau அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. துப்பாக்கி வன்முறைக்கு எதிரான தேசிய தினத்தை மத்திய அரசாங்கம் வியாழக்கிழமை (01) பிரகடனப்படுத்தியது. பிரதமர் Justin Trudeau Torontoவில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்
செய்திகள்

முடிவுக்கு வந்த Royal வங்கியின் தொழில்நுட்ப சவால்

Lankathas Pathmanathan
Online, mobile வங்கி பாவனையில் எதிர்கொள்ளப்பட்ட தற்காலிக தொழில்நுட்ப சவால்களை தீர்த்துள்ளதாக Royal வங்கி தெரிவித்தது. Online வங்கி பரிவர்த்தனை, mobile செயலி ஆகியவற்றின் சில செயல்பாடுகளில் வியாழக்கிழமை (01) காலை எதிர்கொள்ளப்பட்ட சவால்
செய்திகள்

Toronto நகர முதல்வர் வேட்பாளருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan
வியாழக்கிழமை (01) மாலை நடைபெற இருந்த Toronto நகர முதல்வர் வேட்பாளர்கள் விவாதம் இரத்து செய்யப்பட்டது. Toronto நகர முதல்வர் வேட்பாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த விவாதம் இரத்து செய்யப்பட்டது. இந்த விடயத்தில்
செய்திகள்

Ontarioவில் இரண்டு நாட்கள் கடுமையான வெப்பம்

Lankathas Pathmanathan
Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்கள் கடுமையான வெப்ப நிலை உணரப்படும் என எதிர்வு கூறப்படுகிறது. வியாழன்(01), வெள்ளிக்கிழமைகளுக்கு (02) சுற்றுச்சூழல் கனடா வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது இரண்டு நாட்களும் வெப்பநிலை சுமார் 30