தேசியம்

Month : April 2025

செய்திகள்

விரைவில் Mark Carney – Donald Trump சந்திப்பு?

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் விரைவில் வெள்ளை மாளிகைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். திங்கட்கிழமை (28) நடைபெற்ற கனடிய பொதுத் தேர்தலில் Liberal கட்சி  மீண்டும் வெற்றி பெற்றது. இதன் மூலம் Mark Carney மீண்டும் பிரதமராகிறார். இந்த...
செய்திகள்

திருடப்பட்ட மதுபான போத்தல்கள் மீட்கப்பட்ட விசாரணையில் தமிழர் கைது!

Lankathas Pathmanathan
திருடப்பட்ட 500 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்ட விசாரணையில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார். April மாதம் ஆரம்பமான விசாரணையின் பின்னர் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது. திருட்டு மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பதாக நம்பப்படும் ஒரு...
செய்திகள்

ஏரியில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Bancroft பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி தமிழ் இளைஞர் உயிரிழந்தார். பலியானவர் Scarborough-வை சேர்ந்த 19 வயதான ரதூஷன் ராஜ்குமார் என குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர். இவர் Toronto பல்கலைக்கழகத்தின் இரண்டாம்...
செய்திகள்

Andrea Horwath அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

Lankathas Pathmanathan
Hamilton நகர முதல்வர் Andrea Horwath ஒரு விபத்தின் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மணிக்கட்டுக்கு அறுவை சிகிச்சைக்காக Andrea Horwath வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது அலுவலகம் புதன்கிழமை (30) உறுதிப்படுத்தியது. செவ்வாய்க்கிழமை  (29) வீசிய...
செய்திகள்

பதவி விலகினார் பசுமைக் கட்சியின் இணைத் தலைவர்!

Lankathas Pathmanathan
பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் Jonathan Pedneault பதவி விலகினார். கட்சியின் இணைத் தலைவரான Jonathan Pedneault புதன்கிழமை (30) கட்சியின் தலைமையில் இருந்து விலகினார். தனது பதவி விலகல் அறிக்கையில் கட்சியின் தேர்தல்...
செய்திகள்

இரண்டு தொகுதிகளில் 40-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Lankathas Pathmanathan
நடைபெற்று முடிந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் 40-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (29) இரவு கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், குறைந்தது ஒன்பது வேட்பாளர்கள் 500-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தங்கள்...
செய்திகள்

Bloc Quebecois மூன்றாவது நிலையை தக்க வைக்கும்!

Lankathas Pathmanathan
Bloc Quebecois கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலை தோன்றியுள்ளது. திங்கட்கிழமை (28) நடைபெற்ற கனடிய பொதுத் தேர்தலில் Bloc Quebecois கட்சி 22 தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அல்லது முன்னணியில்...
செய்திகள்

தேர்தலில் 19.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்களித்தனர்!

Lankathas Pathmanathan
கனடிய பொதுத் தேர்தலில் 19.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்களித்தனர். திங்கட்கிழமை (28) நடைபெற்ற கனடிய பொதுத் தேர்தலில் தகுதி பெற்ற வாக்காளர்களில் 67 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாக்களித்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில்...
செய்திகள்

Conservative கட்சித் தலைவர் தோல்வி

Lankathas Pathmanathan
Ottawa தொகுதியில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தோல்வியடைந்தார். கனடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இதில் Carleton தொகுதியில் போட்டியிட்ட Pierre Poilievre தோல்வியடைந்தார். இதுவரை வெளியான உத்தியோகபற்றற்ற...
செய்திகள்

கனடியர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த Mark Carney உறுதி

Lankathas Pathmanathan
கனடியர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த பிரதமர் Mark Carney உறுதியளித்தார். கனடிய பொதுத் தேர்தல் Liberal கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திங்கட்கிழமை (28) நடைபெற்ற தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்று...