தேசியம்

Month : March 2025

செய்திகள்

ஆயிரக் கணக்கணக்காவர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது!

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் முழுவதும் ஆயிரக் கணக்கணக்காவர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை திங்கட்கிழமையும் (31) தொடர்ந்தது. வார விடுமுறையில் எதிர்கொள்ளப்பட்ட உறைபனி மழை காரணமாக இந்த மின்சார இழப்பை வாடிக்கையாளர்கள்  தொடர்ந்தது  எதிர்கொள்கின்றனர். Ontario-வில் 396,000க்கும்...
செய்திகள்

சர்ச்சைக்குரிய வேட்பாளரை பதவி நீக்கம் செய்ய Mark Carney மறுப்பு!

Lankathas Pathmanathan
சர்ச்சைக்குரிய வேட்பாளரை பதவி நீக்கம் செய்யப் போவதில்லை என Liberal கட்சி தலைவர் Mark Carney தெரிவித்தார். Markham-Unionville தொகுதியில் Liberal கட்சி வேட்பாளராக Paul Chiang தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிப்பதாக Mark Carney...
செய்திகள்

200,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்தல் திணைக்களத்தில் தற்காலிக பணி!

Lankathas Pathmanathan
பொதுத் தேர்தல் பணிகளுக்காக 200,000-க்கும் மேற்பட்டவர்களை தேர்தல் திணைக்களம் தற்காலிகமாக பணியமர்த்துகிறது. கனடிய பொதுத் தேர்தல் April 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் பணியாற்றுவதற்காக 200,000-க்கும் மேற்பட்டவர்களை தற்காலிகமாக பணியமர்த்த தேர்தல் திணைக்களம்...
செய்திகள்

அமெரிக்காவின் வரி பாதிப்பை கனடா இம்முறை குறைந்த அளவில் எதிர்கொள்ளும்?

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் உலகளாவிய வரி கட்டணங்களால் கனடா இம்முறை குறைந்த அளவில் பாதிப்பை எதிர்பார்க்கிறது. சர்வதேச அளவில் புதன்கிழமை (02) மீண்டும் வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அறிவித்துள்ளார். இந்த வார...
செய்திகள்

இல்லம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தமிழர் கைது!

Lankathas Pathmanathan
York பிராந்திய இல்லம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் தமிழர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். Ontario மாகாணத்தில் உள்ள Georgina என்னும் இடத்தில் உள்ள ஒரு இல்லத்தின் மீது இவர் துப்பாக்கிப் பிரயோகம்...
செய்திகள்

Ontario: 200,000-க்கும் மேற்பட்டோர் மின்சாரத்தை இழந்த நிலை

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் 200,000-க்கும் மேற்பட்டோர் மின்சாரத்தை இழந்த நிலையில் உள்ளனர். Ontario மாகாணத்தில் நடைமுறையில் இருந்த உறைபனி மழை எச்சரிக்கை முடிவுக்கு வந்த நிலையில் 200,000-க்கும் மேற்பட்டோர் மின்சாரத்தை இழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல்...
செய்திகள்

கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா ஜனாதிபதி மதிக்கிறார்: Mark Carney

Lankathas Pathmanathan
கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா ஜனாதிபதி மதிப்பதாக கனடிய பிரதமர் தெரிவித்தார். கனடிய பிரதமர் Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-உடன் வெள்ளிக்கிழமை (28) தொலைபேசியில் உரையாடினார். இந்த “நட்புரீதியான” அழைப்பு விரிவான பேச்சுவார்த்தைகளின்...
செய்திகள்

கனடிய – அமெரிக்கா தலைவர்களின் தொலைபேசி உரையாடல்

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் Mark Carney-யுடன் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (28) இரு நாட்டின் தலைவர்களும் தொலைபேசியில் உரையாடினர். Mark Carney கனடிய பிரதமராக...
செய்திகள்

கனடிய பிரதமருடன் தொலைபேசி அழைப்புக்கு கோரியுள்ள அமெரிக்க ஜனாதிபதி

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் Mark Carney-யுடன் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தொலைபேசி அழைப்புக்காக கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் தயாரிக்கப்படாத வாகனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்க நடவடிக்கை எடுத்த பின்னர் அமெரிக்க அதிபர் இந்த...
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டமூல வழக்கை கனடிய உச்சநீதிமன்றம் த‌ள்ளுபடி செய்தது!

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டமூலம் மீதான வழக்கை கனடிய உச்சநீதிமன்றம் த‌ள்ளுபடி செய்துள்ளது. சட்டமூலம் 104 எனப்படும் தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்ட மூலத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...