தேசியம்

Month : March 2025

செய்திகள்

Scarborough மதுபான விடுதி துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயம்

Lankathas Pathmanathan
Scarborough மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை பின்னிரவு 10:40 மணியளவில் Scarborough Town Centre பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட Piper Arms மதுபான விடுதியில் இந்த சம்பவம்...
செய்திகள்

Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்!

Lankathas Pathmanathan
Markham நகர இல்லம் ஒன்றில் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண்ணும், வளர்ப்பு நாயும் பலியாகினர். இதில் மற்றொரு ஆண் படுகாயமடைந்தார். வெள்ளிக்கிழமை (07) காலை 6:30 மணியளவில் நெடுந்தெரு  48...
செய்திகள்

கனடிய இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் வரிகள் 30 நாள் இடைநிறுத்தம்!

Lankathas Pathmanathan
கனடிய இறக்குமதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் வரிக் கட்டணங்கள் 30 நாள் இடைநிறுத்தப்படுகின்றன. கனடா, அமெரிக்கா, Mexico இடையேயான USMCA  சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா ஜனாதிபதி இடை நிறுத்தினார்....
செய்திகள்

அமெரிக்க முதியவர்களிடம் $21 மில்லியன் மோசடி செய்த 25 கனடியர்கள்?

Lankathas Pathmanathan
அமெரிக்க முதியவர்களிடம் 21 மில்லியன் டாலர் மோசடி செய்ததாக கனடியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இதில் 25 கனடியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவின் Vermont உட்பட 40 மாநிலங்களில்...
செய்திகள்

Chrystia Freeland அரசில் Mark Carney  நிதி அமைச்சர்?

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமை பதவியை வெற்றி கொள்வதன் மூலம் கனடாவின் புதிய பிரதமராக தான் தெரிவு செய்யப்பட்டால், Mark Carneyக்கு  நிதி அமைச்சர் பதவியை வழங்குவேன் என Chrystia Freeland தெரிவித்தார். Liberal கட்சியின்...
செய்திகள்

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இருந்து கனடா பின்வாங்காது: Justin Trudeau

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இருந்து கனடா பின்வாங்காது என பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். கனடா மீது அமெரிக்க அதிபர் Donald Trump வரி விதித்துள்ளார். இதன் மூலம் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்...
செய்திகள்

கனடாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரி நடைமுறைக்கு வந்தது!

Lankathas Pathmanathan
கனடா மீது அமெரிக்க அதிபர் Donald Trump வரி விதித்துள்ளார். கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என  அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார். தவிரவும் கனடிய எரிசக்தி மீது...
செய்திகள்

பதில் நடவடிக்கைக்கு கனடா தயார்: அமெரிக்காவின் வரி எச்சரிக்கை குறித்து கனடிய பிரதமர் கருத்து!

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதி கனடாவுக்கு எதிராக வரிகளை அமுல்படுத்தினால் அதனை எதிர்கொள்ள கனடா தயாராகியுள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார். அமெரிக்க ஜனாதிபதி கடுமையான வரி கட்டணங்களை அமுல்படுத்தினால், கனடா  வர்த்தகப் போருக்கு தயாராக...
செய்திகள்

அமெரிக்காவுடன் வர்த்தக போருக்கு தயாராகும் கனடா?

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடன் வர்த்தக போருக்கு கனடா தயாராக இருப்பதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வாக்குறுதி அளித்தபடி, செவ்வாய்கிழமை (04) கனடாவுக்கு எதிராக வரிகளை அமுல்படுத்தினால் அதனை...
செய்திகள்

கனடாவை பொருளாதார ரீதியில் பாதிக்கும் வரி கட்டணங்கள் செவ்வாய் நடைமுறைக்கு வரும்?

Lankathas Pathmanathan
கனடாவை பொருளாதார ரீதியில் பாதிக்கும் வரி கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை (04) நடைமுறைக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...