கனடியர்களை ஒன்றிணைய அழைப்பு விடுத்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் Mark Carney!
கனடியர்கள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்ததன் மூலம் தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை Liberal தலைவர் Mark Carney ஆரம்பித்தார். கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28 ஆம் திகதி...
