தேசியம்

Month : November 2025

செய்திகள்

வெள்ள மீட்பு பணிகளுக்கு உதவ கனடிய அரசாங்கத்தை CTC வலியுறுத்தல்!

Lankathas Pathmanathan
இலங்கை வெள்ள மீட்பு பணிகளுக்கு உடனடியாக உதவுமாறு கனடிய அரசாங்கத்தை கனடிய தமிழர் பேரவை  (CTC) வலியுறுத்தியுள்ளது. இந்த நெருக்கடியின் போது இலங்கை மக்களுக்கு ஆதரவு வழங்குமாறு கனடிய அரசாங்கம், மனிதாபிமான நிறுவனங்கள், கனடிய...
செய்திகள்

பசுமை கட்சியின் துணைத் தலைவர் நியமனம்!

Lankathas Pathmanathan
கனடிய பசுமை கட்சியின் துணைத் தலைவர் நியமிக்கப்பட்டார். Kitchener மத்திய தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Mike Morrice பசுமை கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் 2021-ஆம் ஆண்டு Kitchener மத்திய தொகுதியின்...
செய்திகள்

அமைச்சரவையில் இருந்து Steven Guilbeault விலகல்!

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney அமைச்சரவையில் இருந்து Steven Guilbeault விலகியுள்ளார். Alberta மாகாணத்துடன் மத்திய Liberal அரசாங்கத்தின் புதிய எரிசக்தி ஒப்பந்தத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த பதவி விலகல் முடிவை...
செய்திகள்

புதிய எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது!

Lankathas Pathmanathan
புதிய எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கனடிய மத்திய அரசாங்கமும், Alberta மாகாண அரசும் கையெழுத்திட்டன. பிரதமர் Mark Carney, Alberta முதல்வர் Danielle Smith ஆகியோர் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வியாழக்கிழமை (27)...
செய்திகள்

மாவீரத்தின் மகத்துவத்துவத்தை தமிழர் தேசம் உணர்த்தி நிற்கிறது: அனைத்துலகத் தமிழர் பேரவை தலைவர்

Lankathas Pathmanathan
மாவீரத்தின் மகத்துவத்துவத்தை தமிழர் தேசம் உணர்த்தி நிற்கிறது என அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் தெரிவித்தார். 2025 மாவீரர் நாளை முன்னிட்டு அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....
செய்திகள்

அரசியலை விட்டு விலகும் எண்ணமில்லை: Melanie Joly

Lankathas Pathmanathan
அரசியலை விட்டு விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளை கனடாவின் தொழில்துறை அமைச்சர் மறுத்துள்ளார். அமைச்சர் Melanie Joly அரசியலை விட்டு விலகி France-க்கான கனடாவின் தூதராக நியமனம் பெற உள்ளதாக அண்மையில்...
செய்திகள்

அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் Mark Carney

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அடுத்த வாரம் Washington-னுக்கு பயணிக்கும் பிரதமர் Mark Carney அங்கு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump -பை சந்திக்க திட்டமிட்டுள்ளார். FIFA உலகக்...
செய்திகள்

வானிலை எச்சரிக்கைகளுக்கு புதிய வண்ணக் குறியீட்டு முறை அறிமுகம்!

Lankathas Pathmanathan
வானிலை எச்சரிக்கைகளுக்கு புதிய வண்ணக் குறியீட்டு முறை அறிமுகமாகிறது. கனடிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைப்பு (Environment and Climate Change Canada – ECCC) இந்த வண்ணக் குறியீடு கொண்ட அடுக்கு நிலையிலான...
செய்திகள்

Dundas புகையிரத நிலையத்தில் கத்திக் குத்து!

Lankathas Pathmanathan
Toronto போக்குவரத்து சபையின் ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் Dundas புகையிரத நிலையத்தில் நிகழ்ந்தது. புதன்கிழமை (26) பிற்பகல் 1:10 மணியளவில் Dundas புகையிரத நிலையத்தில் TTC ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்....
செய்திகள்

மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் கடந்த ஆண்டு மரணம்: புதிய அறிக்கை

Lankathas Pathmanathan
மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த கனடியர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டு மரணமடைந்தனர் என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. கனடாவில் அதிகரித்து வரும் மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த கனடியர்கள் மரணங்கள் குறித்து ஒரு...