தேசியம்

Month : May 2025

செய்திகள்

நகரங்கள் tariff கட்டணங்களை எதிர்கொள்ள உதவ பிரதமர் தயார்!

Lankathas Pathmanathan
தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்களை ஆரம்பிப்பதன் மூலம் நகரங்கள் tariff கட்டணங்களை எதிர்கொள்ள உதவ பிரதமர் Mark Carney தெரிவித்தார். நகர சபைத் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் Mark Carney இந்தக் கருத்தை கூறினார். அமெரிக்க...
செய்திகள்

Pickering நகரில் கத்தியால் குத்தப்பட்ட பெண் – 13 வயது ஆண் கைது!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Pickering நகரில் வயதான பெண் ஒருவரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் 13 வயதான ஆண் கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை (29) பிற்பகல் ஒரு வயதான பெண்ணை அடையாளம் தெரியாத ஒரு ஆண் கத்தியால்...
செய்திகள்

Pickering நகரில் அவசர நிலை: கத்தியால் குத்தப்பட்ட பெண் – தேடப்படும் ஆண்!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Pickering நகரில் வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை (29) பிற்பகல் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஒரு வயதான பெண்ணை அடையாளம் தெரியாத ஒரு ஆண் கத்தியால் குத்தியுள்ளார். அவர்...
செய்திகள்

Saskatchewan மாகாணத்திலும் அவசரகால நிலை!

Lankathas Pathmanathan
Saskatchewan மாகாணத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் வடக்கில் பல பகுதிகளை காட்டுத்தீ தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் அவசர கால நிலையை முதல்வர் Scott Moe அறிவித்தார். காட்டுத் தீயை கட்டுப்படுத்தவும், தீயணைப்பு...
செய்திகள்

Ontario MPP சம்பளம் 35 சதவீதம் அதிகரிப்பு?

Lankathas Pathmanathan
Ontario முதல்வர் Doug Ford உட்பட மாகாணசபை உறுப்பினர்கள் சம்பள உயர்வை பெறுகின்றனர். Ontario மாகாணசபை உறுப்பினர்கள் $41 ஆயிரம் சம்பள உயர்வை பெறுகின்றனர். பல தசாப்தங்களில் முதல் முறையாக ஓய்வூதியத் திட்டத்தில் பங்கேற்கவும்...
செய்திகள்

Tariffs குறித்த அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
Tariffs குறித்த அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை கனடிய பிரதமர் வரவேற்றார். பெரும்பாலான நாடுகள் மீதான அமெரிக்க ஜனாதிபதி  Donald Trump-பின் பரந்த அளவிலான வரிகளை இரத்து செய்ய அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்தது....
செய்திகள்

Manitoba, Saskatchewan, Alberta மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

Lankathas Pathmanathan
Manitoba, Saskatchewan, Alberta மாகாணங்களில் காட்டுத்தீ எரிந்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. Manitoba மாகாணம் முழுவதும் புதன்கிழமை (28) அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. 17,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக Manitoba முதல்வர் Wab...
செய்திகள்

Manitoba முழுவதும் அவசரகால நிலை!

Lankathas Pathmanathan
Manitoba மாகாணம் முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ காரணமாக மாகாணம் முழுவதும் அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணம் முழுவதும் காட்டுத்தீ தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையில் இந்த அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை...
செய்திகள்

ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடாவின் செலவு என்ன?

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்த ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடாவுக்கு ஏற்படும் செலவு குறித்து கேள்வி எழுந்துள்ளது. Golden Dome அமைப்பில் கனடா பங்கேற்பதற்கு $61 பில்லியன் செலவாகும் என அமெரிக்க ஜனாதிபதி Donald...
செய்திகள்

8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் Hudson’s Bay

Lankathas Pathmanathan
எட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை Hudson’s Bay பணி நீக்கம் செய்கிறது. June 1-ஆம் திகதிக்குள் Hudson’s Bay நிறுவனம், எட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. June 1-ஆம் திகதிக்குள்...