எட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை Hudson’s Bay பணி நீக்கம் செய்கிறது.
June 1-ஆம் திகதிக்குள் Hudson’s Bay நிறுவனம், எட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது.
June 1-ஆம் திகதிக்குள் 8,347 ஊழியர்களை Hudson’s Bay பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்தது.
இது அதன் பணியாளர்களில் 89 சதவீதத்தை குறிக்கிறது.
June 15-ஆம் திகதிக்குள் மேலதிகமாக 899 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என Hudson’s Bay நிறுவனம் தெரிவித்துள்ளது.
