முன்னெப்போதும் இல்லாத சாதனை: நகராட்சித் தேர்தலில் 34 தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டி!
எதிர்வரும் நகரசபைத் தேர்தலில் குறைந்தது 34 தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேசியம் உறுதிப்படுத்துகிறது. இது கனடாவின் நகராட்சித் தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத தமிழ் பேசும் வேட்பாளர்களின் எண்ணிக்கையாகும். இம்முறை பல்வேறு...
