September 15, 2026
தேசியம்

Month : August 2026

செய்திகள்

மூன்று இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை தக்க வைத்தது Liberal கட்சி

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal கட்சி திங்கட்கிழமை (31) நடைபெற்ற மூன்று மத்திய இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் Liberal கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்கிறது. Pierre...
செய்திகள்

செம்மணி குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும்: Patrick Brown

Lankathas Pathmanathan
செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் தொடர்புடைய இலங்கை போர்க் குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முன் நிறுத்தப்பட வேண்டும் என Brampton  நகர முதல்வர் Patrick Brown கோரிக்கை விடுத்துள்ளார். வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான...
செய்திகள்

மூன்று மாகாணங்களில் மத்திய இடைத் தேர்தல் வாக்களிப்பு

Lankathas Pathmanathan
மூன்று மாகாணங்களில் மத்திய இடைத் தேர்தல் வாக்களிப்பு  திங்கட்கிழமை (31) நடைபெறுகிறது. Ontario, British Colombia, Quebec ஆகிய மாகாணங்களில் இந்த இடைத் தேர்தல் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது. British Colombia மாகாணத்தின் North...
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும்?

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை litre ஒன்றுக்கு 7 சதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் ஞாயிற்றுக் கிழமைக்குள் (30) எரிபொருளுக்கு மேலதிக செலவை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிறன்று எரிபொருள்...
செய்திகள்

அமெரிக்காவின் பதிலடி வரி நடவடிக்கைகள் குறித்து Alberta முதல்வர்களிடம் முரண்பட்ட கருத்துகள்

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் பதிலடி வரி நடவடிக்கைகள் குறித்து Alberta-வின் தற்போதைய, முன்னாள் முதல்வர்கள் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மீது விதிக்கப்படும் பதிலடி வரி விதிப்புகள் மத்திய, மாகாண பொருளாதாரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என Alberta...
செய்திகள்

பதில் வரி நடவடிக்கை அமெரிக்காவிற்கு ஆச்சரியமளிக்க கூடாது: Francois-Phillipe Champagne

Lankathas Pathmanathan
கனடாவின் பதில் வரி நடவடிக்கை அமெரிக்காவிற்கு ஆச்சரியமளிக்க கூடியதாக இருக்க கூடாது என கனடிய வெளிவிவகார அமைச்சர் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விதித்த சுங்க வரிகளுக்கு எதிராக கனடா மேற்கொண்டுள்ள பதிலடி...
செய்திகள்

அமெரிக்கா மீதான பதில் வரிப் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்ட பொருட்கள்?

Lankathas Pathmanathan
அமெரிக்கா மீதான பதில் வரிப் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்ட பொருட்களை கனடா அறிவித்துள்ளது. கடல் உணவுகள் மீதான தனது பதில் வரி விதிப்புகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அமெரிக்காவின் பல்வேறு பிற பொருட்கள் மீது...
செய்திகள்

Ontario ஏரிக்கான பெயர் மாற்ற உத்தரவை எதிர்க்கும் Mark Carney

Lankathas Pathmanathan
Ontario ஏரிக்கான அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் மாற்ற உத்தரவை கனடிய பிரதமர் எதிர்த்துள்ளார். Ontario ஏரியின் (Lake Ontario) பெயரை  அமெரிக்கா ஏரி (Lake America) என பெயர் மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க...
செய்திகள்

எரிசக்தியை பேராயுதமாக பயன்படுத்துவது குறித்து முதல்வர்களிடம் கருத்து வேறுபாடு?

Lankathas Pathmanathan
அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் எரிசக்தியை ஒரு பேராயுதமாக பயன்படுத்துவது குறித்து Ontario, Alberta மாகாண முதல்வர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் எரிசக்தியை ஒரு பேரம் பேசும் கருவியாக பயன்படுத்துவது குறித்து,...
செய்திகள்

Liberal நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் அவரது வாகனம் எரிக்கப்பட்டது

Lankathas Pathmanathan
Scarborough நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் அவரது வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் எரித்து சேதமாக்கப்பட்டது. தனது வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டதாக Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Salma Zahid தெரிவித்துள்ளார். சந்தேக நபர்...