முதன்மை ஊடகவியலாளர் Lloyd Robertson காலமானார்
CTV செய்தியின் முன்னாள் முதன்மை தொகுப்பாளர் Lloyd Robertson காலமானார். 92 வயதான கனடிய ஊடகவியலாளர் Lloyd Robertson காலமானார். மூத்த ஒலிபரப்பாளரான அவர் செவ்வாய்க்கிழமை (04) மாலை காலமானார் என அவரது குடும்பத்தினர்...
