அமெரிக்கத் துணைத் தூதரக துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்கள் பணத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தும் குழுவைச் சேர்ந்தவர்கள்?
Toronto அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு சந்தேக நபர்கள், பணத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தும்’ (gun-for-hire) குழுவைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Toronto நகர மையத்தில் அமைந்துள்ள...
