தேசியம்

Month : March 2023

செய்திகள்

St. Lawrence ஆற்றில் இருந்து எட்டு சடலங்கள் மீட்பு: சட்டவிரோத குடியேற்றம்?

Lankathas Pathmanathan
கனடா-அமெரிக்க எல்லையை ஒட்டிய Akwesasneவின் Mohawk பிரதேச கடற்பரப்பில் இருந்து எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. St. Lawrence ஆற்றில் இருந்து வியாழன் (30) வெள்ளி (31) கிழமைகளில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள்
செய்திகள்

Conservative கட்சியின் முன்னாள் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் முன்னாள் தலைவர் Erin O’Toole அரசியலில் இருந்து விலகுகின்றார். வெள்ளிக்கிழமை (31) காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்தார். மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் இலை
செய்திகள்

Ontarioவில் அதிகரிக்கும் குறைந்தபட்ச ஊதியம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண குறைந்தபட்ச ஊதியம் எதிர்வரும் October மாதம் முதல் அதிகரிக்கவுள்ளது. October மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் 16 டொலர் 55 சதமாக அதிகரிக்கும் என வெள்ளிக்கிழமை (31) அறிவிக்கப்பட்டது.
செய்திகள்

விமர்சனத்திற்கு உள்ளாகும் நெறிமுறைகள் ஆணையரின் நியமனம்

Lankathas Pathmanathan
இடைக்கால நெறிமுறைகள் ஆணையராக அமைச்சரின் மைத்துனி நியமிக்கப்பட்டதை பிரதமர் நியாயப்படுத்தினார். கனடாவின் இடைக்கால நெறிமுறைகள் ஆணையராக அரசுகளுக்கிடையேயான விவகார அமைச்சர் Dominic LeBlancகின் மைத்துனி Martine Richard நியமிக்கப்பட்டார். Martine Richard இடைக்கால நெறிமுறை
செய்திகள்

முதலாவது ஆட்டத்தில் வெற்றியடைந்த Blue Jays

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணி இந்த ஆண்டின் தனது முதலாவது ஆட்டத்தில் வெற்றியடைந்தது. வியாழக்கிழமை (30) St. Louis Cardinals அணியை Toronto Blue Jays அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 10க்கு 9
செய்திகள்

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் Justin Trudeauவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jody Thomasனின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சி ஒன்று கடந்த வார விடுமுறையில் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு
செய்திகள்

Manitoba விபத்தில் நான்கு இளைஞர்கள் பலி!

Lankathas Pathmanathan
Manitobaவில் புதன்கிழமை (29) இரவு நிகழ்ந்த விபத்தில் நான்கு இளைஞர்கள் பலியானதுடன் மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு பயணிகள் வாகனம் பார ஊர்தியுடம் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. பயணிகள் வாகனத்தில் ஐந்து
செய்திகள்

Toronto Blue Jays அணியின் முதலாவது ஆட்டம்

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணி இந்த ஆண்டில் தனது முதலாவது ஆட்டத்தில் வியாழக்கிழமை (30) விளையாடவுள்ளது. St. Louis Cardinals அணியை Toronto Blue Jays அணி வியாழன் மாலை எதிர்கொள்ள உள்ளது. இந்த
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்போம்: Conservative தலைவர்

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தின் 2023 வரவு செலவு திட்டத்தை பிரதமர் Justin Trudeau ஆதரிக்கும் அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர்கள் அதனை தொடர்ந்தும் விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை துணைப் பிரதமரும் நிதி
செய்திகள்

பொருளாதார திறனை அதிகரிக்கும் முதலீடுகள் பொறுப்பான நிதி பங்களிப்பு: நிதி அமைச்சர்

Lankathas Pathmanathan
நாட்டின் பொருளாதார திறனை அதிகரிக்கும் முதலீடுகள் வரவு செலவு திட்டத்தின் பொறுப்பான நிதி பங்களிப்பாகும் என நிதி அமைச்சர் Chrystia Freeland புதன்கிழமை (29) தெரிவித்தார். மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை துணைப்