Greenbelt ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: Ontario முதல்வர்
Greenbelt ஊழலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார். இந்த விடயத்தில் RCMP தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் கூறினார். Greenbelt வீட்டு மேம்பாட்டுத் திட்டம்