December 12, 2024
தேசியம்

Month : October 2023

செய்திகள்

Greenbelt ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: Ontario முதல்வர்

Lankathas Pathmanathan
Greenbelt ஊழலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார். இந்த விடயத்தில் RCMP தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் கூறினார். Greenbelt வீட்டு மேம்பாட்டுத் திட்டம்...
செய்திகள்

மாகாண, பிராந்திய நிதி அமைச்சர்கள் மத்திய நிதியமைச்சருடன் சந்திப்பு

Lankathas Pathmanathan
மாகாண, பிராந்திய நிதி அமைச்சர்களை மத்திய நிதியமைச்சர் Chrystia Freeland இந்த வார இறுதியில் சந்திக்கவுள்ளார். கனடா ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து (Canada Pension Plan – CPP) Alberta மாகாணம் விலகுவதற்கான சாத்தியக்கூறுகளை...
செய்திகள்

காசா பகுதியில் உள்ள மக்களுக்கு உதவ ஒரு மனிதாபிமான ஒப்பந்தம் அவசியம்: கனடிய அரசாங்கம்

Lankathas Pathmanathan
காசா பகுதியில் உள்ள மக்களுக்கு உதவ ஒரு மனிதாபிமான ஒப்பந்தத்தின் அவசியத்தை கனடிய அரசாங்கம் வலியுறுத்துகின்றது. காசா பகுதியில் உள்ள மக்களுக்கு உதவ ஒரு மனிதாபிமான ஒப்பந்தம் அவசரமாக தேவை என கனடிய வெளியுறவு...
செய்திகள்

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பாலஸ்தீனிய ஆதரவு போராட்டம் Torontoவில்!

Lankathas Pathmanathan
Toronto நகரில் நடைபெற்ற  பாலஸ்தீனிய ஆதரவு போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை பிற்பகல் Toronto நகரின் தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர். பாலஸ்தீனத்திற்கான Toronto என்ற குழுவால் ஏற்பாடு...
செய்திகள்

சர்வதேச மாணவர் மோசடி திட்டங்களை கட்டுப்படுத்த புதிய விதிகள்

Lankathas Pathmanathan
சர்வதேச மாணவர் மோசடி திட்டங்களை கட்டுப்படுத்த கனேடிய  குடிவரவு அமைச்சர் புதிய விதிகளை அறிவித்துள்ளார். சர்வதேச மாணவர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் புதிய விதிகளை குடிவரவு அமைச்சர் Marc Miller வெள்ளிக்கிழமை (27)...
செய்திகள்

இஸ்ரேல்-காசா போரில் ஏழு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan
ஏழாவது கனடியரின் மரணம் இஸ்ரேல்-காசா போரில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏழாவது கனேடியர் மரணத்தை கனடிய அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை (26) உறுதிப்படுத்தியுள்ளனர். போரில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட இந்த கனடியர் அதிகாரிகளினால் அடையாளம் காணப்படவில்லை....
செய்திகள்

Sault Ste. Marie நகரில் மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக் கொலை!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Sault Ste. Marie நகரில்  3 குழந்தைகள் உட்பட ஐவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. பலியானவர்களில் மூன்று சிறுவர்களும், துப்பாக்கி தாரியும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஒருவர் துப்பாக்கிச்...
செய்திகள்

Calgary பேருந்து விபத்தில் ஆறு பேர் காயம்

Lankathas Pathmanathan
Calgary நகருக்கு வடக்கே பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 குழந்தைகள் உட்பட ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து திங்கட்கிழமை காலை நிகழ்ந்ததாக RCMP தெரிவித்தது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை....
செய்திகள்

NDP மாகாண சபை உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்

Lankathas Pathmanathan
NDP கட்சியில் இருந்து Ontario மாகாண சபை உறுப்பினர் Sarah Jama நீக்கப்பட்டார். Sarah Jama முன்வைத்த, இஸ்ரேல்-காசா கருத்துக்கள் தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. தனது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களின் ஆதரவுடன்...
செய்திகள்

1,600 கனடியர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறினர்!

Lankathas Pathmanathan
1,600 கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தகுதியான குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டினர் இஸ்ரேலை விட்டு வெளியேற உதவியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு கூறுகிறது. காசா மற்றும் West Bank பகுதியில் 452 கனேடியர்கள் பதிவு...