தேசியம்

Month : March 2024

செய்திகள்

கனடிய தமிழர் பேரவைக்கு எதிராக தொடரும் அதிருப்தி!

Lankathas Pathmanathan
கனேடியத் தமிழர் கூட்டு நடத்திய மக்கள் சந்திப்பில் நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். சனிக்கிழமை (24) தமிழிசை கலா மன்றத்தில் இந்த மக்கள் சந்திப்பு சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்றது. கனேடியத் தமிழர்...
செய்திகள்

கனடிய தூதர் ஹெய்ட்டியில் தொடர்ந்து தங்கி இருப்பார்?

Lankathas Pathmanathan
வன்முறை அதிகரித்து வரும் நிலையில் ஹெய்ட்டியில் கனடாவின் தூதர் தொடர்ந்து தங்கி இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வெளியுறவு அமைச்சர் Melanie Joly இந்த தகவலை வெளியிட்டார். ஹெய்ட்டிக்கான கனடிய தூதர் André François...
செய்திகள்

January மாதம் சில்லறை விற்பனையில் வீழ்ச்சி

Lankathas Pathmanathan
January மாதம் சில்லறை விற்பனை குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது. கனடாவின் சில்லறை விற்பனை January மாதம் 0.3 சதவீதம் குறைந்து 67 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது. புதிய வாகன விற்பனை வீழ்ச்சி...
செய்திகள்

புதிய குடிவரவாளர்கள் மரணத்தில் இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
கனடா-அமெரிக்க எல்லையில் நிகழ்ந்த புதிய குடிவரவாளர்கள் மரணத்தில் இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Manitoba மாகாணத்தின் Emerson நகராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மரணித்த சம்பவத்தில் Harshkumar Patel, Steve Shand...
செய்திகள்

$58 மில்லியன் அதிஸ்டலாப சீட்டு வெற்றியாளர்!

Lankathas Pathmanathan
$58 மில்லியன் Lotto 6/49 வெற்றியாளர் வெள்ளிக்கிழமை (22) தனது பரிசைப் பெற்றார். March மாதம் 8ஆம் நடைபெற்ற அதிஸ்டலாப சீட்டிலுப்பில் British Colombiaவின் Richmondடில் வசிக்கும் Hao Ping வெற்றி பெற்றார். September...
செய்திகள்

Ottawa காவல்துறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் படுகாயம்

Lankathas Pathmanathan
Ottawa  காவல்துறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார் Ottawaவின் Westboro பகுதியில் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் காவல்துறை அதிகாரியால் சுடப்பட்டதில் ஒரு பெண் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த சம்பவம்...
செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றியடைந்த பிரதமர்

Lankathas Pathmanathan
பிரதமருக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. பிரதமர் Justin Trudeauவுக்கு எதிராக Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. Carbon விலை நிர்ணயம் தொடர்பான Conservative கட்சியின்...
செய்திகள்

புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் வருகையை குறைக்கும் கனடா

Lankathas Pathmanathan
புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதன்முறையாக, புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கைக்கான இலக்குகளை கனடிய அரசாங்கம் நிர்ணயிக்கவுள்ளது. குடிவரவு அமைச்சர் Marc Miller வியாழக்கிழமை (21) இந்த...
செய்திகள்

கனடிய விமான நிலையங்களில் அகதி கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவின் இரண்டு பெரிய விமான நிலையங்களில் அகதி கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2019 முதல் 2023 வரை விமான நிலையங்களில் சுமார் 72,000 பேர் அகதிகள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இது...
செய்திகள்

Québec மாகாண வாகன விபத்தில் 5 பேர் பலி

Lankathas Pathmanathan
Québec மாகாண வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. வியாழக்கிழமை (21) மதியம் 1மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்....