Ontario மாகாணத்தை மீண்டும் திறப்பதற்கான மூன்று கட்டத் திட்டம் வெளியானது!
கனடாவில் COVID-19 நோய்த் தொற்றால் முடங்கியுள்ள Ontario மாகாணத்தை, மீளவும் இயங்கு நிலைக்குக் கொண்டு வருவதற்கு வேண்டிய நடவடிக்கைகளுக்கான திட்டமிடலை Doug Ford தலைமையிலான Ontario மாகாண அரசு ஆரம்பித்துள்ளது. எங்கள் மாகாணத்தை மீண்டும்