தேசியம்

Month : February 2021

செய்திகள்

July இறுதிவரை மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் Torontoவில் இரத்து

Lankathas Pathmanathan
Toronto நகரம்  மக்கள் ஒன்றுகூடும் முக்கிய நிகழ்வுகளை குறைந்தது July மாதம்வரை இரத்துச் செய்ய முடிவை செய்துள்ளது. COVID தொற்றின் புதிய திரிபின் பரவலில் மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Toronto நகர முதல்வர்
செய்திகள்

June மாத இறுதிக்குள் 10 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெற்றுக் கொள்ளும்

Lankathas Pathmanathan
June மாத இறுதிக்குள் 10 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்படுகின்றது. March மாத இறுதிக்குள் Moderna, 1.3 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கும் என நேற்று கனடிய
செய்திகள்

இலங்கையில் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்படாத நிலை குறித்து கவலை: Lawyers’ Rights Watch கனடா

Lankathas Pathmanathan
இலங்கையில் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்படாத நிலை குறித்தும், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படாத நிலை குறித்தும் கனடாவை தளமாகக் கொண்ட Lawyers’ Rights Watch கனடா என்ற அமைப்பு கவலை தெரிவித்தது. ஐக்கிய
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

இலங்கையில் மனித உரிமை நிலை சீர்குலைந்து செல்வது கவலையளிக்கின்றது: கனடா

Lankathas Pathmanathan
இலங்கையில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்த கனடா தனது கவலையை வெளியிட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய கனடிய வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற
செய்திகள்

March இறுதிக்குள் Ontarioவில்நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 4,000 வரை அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan
Ontarioவில் March மாத நடுப்பகுதியில் பதிவாகும் COVID தொற்றில், 40 சதவீதமானவை புதிய திரிபாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று Ontario மாகாணத்திற்கான புதிய modelling விபரங்கள் வெளியாகின. நாளாந்த தொற்றின் எண்ணிக்கையும் மருத்துவமனைகளில்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

30/1 தீர்மானத்திற்கான ஆதரவை மீளப் பெறும் இலங்கை அரசின் முடிவு வருத்தமளிக்கிறது: கனடா

Lankathas Pathmanathan
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனடா வெளியிட்ட அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது
செய்திகள்

Nunavut பிராந்தியத்தின் Arviat சமூகத்தில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan
அதிகரித்து வரும் COVID தொற்று காரணமாக Nunavut பிராந்தியத்தின் Arviat சமூகம் அவசரகால நிலையை அறிவிக்கின்றது சுமார் 2,800 பேரை மாத்திரம் கொண்ட இந்த சமூகத்தில் தற்போது 27 தொற்றுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 307 மொத்த
செய்திகள்

கனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல்  சட்டத்தை மீறுகின்றனர்!

Lankathas Pathmanathan
Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல்  சட்டத்தை மீறுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பல சர்வதேச பயணிகள் மூன்று நாள் விடுதியில் தனிமைப்படுத்தக் கோரும் புதிய விதிக்கு
செய்திகள்

Ontarioவில் தடுப்பூசிகளை பெறுவதற்கான முன்பதிவுகள் March மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID தடுப்பூசிகளை பெறுவதற்கான முன்பதிவுகள் March மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. Ontarioவின் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் மேலதிக விபரங்கள் இன்று வெளியானது. மாகாணத்தின் நோய்த்தடுப்பு பணிக்குழுவின் தலைவர் Rick Hillier இன்று
செய்திகள்

March மாதம் Moderna, 1.3 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
March மாதம் Moderna, 1.3 மில்லியன் COVID தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கும் என கனடிய பிரதமர் தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் கேள்வி நேரத்தின் போது பிரதமர் Justin Trudeau இந்தத் தகவலை