101ஆவது வயதி காலமான Mississauga முன்னாள் நகர முதல்வர் McCallion
Mississauga, Ontario முன்னாள் நகர முதல்வர் Hazel McCallion தனது 101ஆவது வயதில் இன்று (29) காலமானார். Ontario முதல்வர் Doug Ford இன்று அதிகாலை ஒரு செய்தி குறிப்பில் முன்னாள் Mississauga நகர