December 12, 2024
தேசியம்

Month : January 2023

செய்திகள்

February மாதம் கனடா முழுவதும் கடுமையான குளிர்?

Lankathas Pathmanathan
January மாதம் நாடு முழுவதும் உணரப்பட்ட மிதமான காலநிலை February முதலாம் திகதி முதல் மாற்றமடையவுள்ளது. குறிப்பாக கிழக்கு கனடா February மாதம் முழுவதும் கடுமையான குளிர் நிலையை எதிர்கொள்ளவுள்ளது புதன்கிழமை (01) முதல்...
செய்திகள்

கடந்த ஆண்டின் இறுதியில் அதிக அளவில் நிதியை திரட்டிய Conservative

Lankathas Pathmanathan
Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சி கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் அதிக அளவில் நிதியை  திரட்டியுள்ளனர். கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் $9.7 மில்லியன்நிதியை Conservative கட்சி திரட்டியுள்ளது. இது தேர்தல்...
செய்திகள்

இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிக்கு ஆதாரவு தெரிவிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan
இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக நியமிக்கப்பட்ட கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதிக்கு ஆதாரவான தனது நிலைப்பாட்டை பிரதமர் Justin Trudeau மீண்டும் வெளியிட்டார். இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக கனடாவின் முதல்...
செய்திகள்

வர்த்தக அமைச்சரின் முரண்பாட்டை ஆய்வு செய்ய வாக்களித்த நெறிமுறைக் குழு

Lankathas Pathmanathan
வர்த்தக அமைச்சரின் முரண்பாட்டை ஆய்வு செய்வதற்கு ஆதரவாக நெறிமுறைக் குழு வாக்களிக்கவுள்ளது. நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng முரண்பாட்டு மீறலை ஆய்வு செய்ய வாக்களித்துள்ளது. நெறிமுறைக் குழு தனது...
செய்திகள்

பொருளாதாரத் தடைகளை அரசியல் நாடகம் என விமர்சிக்கும் NDP

Lankathas Pathmanathan
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அரசியல் நாடகம் என NDP விமர்சிக்கிறது. Liberal அரசாங்கத்தின் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அரசியல் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டதாக NDP நாடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson குற்றம்...
செய்திகள்

Markham விடுதியில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை

Lankathas Pathmanathan
Markham Ontario விடுதியில் கடுமையான காயங்களுடன் குழந்தை ஒன்று மீட்கப்பட்டதை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். செவ்வாய்க்கிழமை (31) மதியம் பலத்த காயங்களுடன் ஒரு குழந்தை விடுதியில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து York பிராந்திய...
செய்திகள்

தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் கலந்து கொண்ட முதலாவது கனடிய பிரதமர் என்ற பெருமையை பெறும் Trudeau

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் வரவேற்பு நிகழ்வில் பிரதமர் Justin Trudeau உரையாற்றினார். திங்கட்கிழமை (30) மாலை நடைபெற்ற இந்த நிகழ்வை Scarborough–Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி...
செய்திகள்

இலங்கை அரசின் தலைமைக்கு எதிராக சர்வதேச வழக்குகள் நடத்தப்பட வேண்டும்: கனடிய தமிழ் அமைப்புகள் கோரிக்கை

Lankathas Pathmanathan
தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கை அரசாங்க அதிகாரிகள் மீது சர்வதேச வழக்குகள் தொடர கனடாவின் ஆதரவை உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு கோருகிறது. இந்த கோரிக்கையை முன்வைக்கும் வகையில் திங்கட்கிழமை (30) இந்த அமைப்பின்...
செய்திகள்

வாக்குறுதியளிக்கப்பட்ட 38 பில்லியன் டொலர்களை செலவழிக்க அரசாங்க துறைகள் தவறிவிட்டன

Lankathas Pathmanathan
வாக்குறுதியளிக்கப்பட்ட திட்டங்கள், சேவைகளுக்கு 38 பில்லியன் டொலர்களை செலவழிக்க கடந்த ஆண்டு மத்திய அரசாங்க துறைகள் தவறிவிட்டதாக தெரியவருகிறது. இதில் புதிய இராணுவ உபகரணங்கள், முன்னாள் படையினருக்கான ஆதரவு திட்டங்களும் அடங்குகின்றன. COVID தொற்றால்...
செய்திகள்

ரஷ்யாவைச் சேர்ந்த Wagner குழுவை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட இணக்கம்

Lankathas Pathmanathan
ரஷ்யாவைச் சேர்ந்த Wagner குழுவை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட வேண்டும் என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளனர் மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. NDP நாடாளுமன்ற...