தேசியம்

Month : November 2024

செய்திகள்

கனடிய பொருட்கள் மீதான அமெரிக்க வரி எச்சரிக்கை தீவிரமானது: Justin Trudeau

Lankathas Pathmanathan
அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கனடிய பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என Donald Trump முன்வைத்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கனடிய பிரதமர் Justin Trudeau கூறியுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald...
செய்திகள்

மத்திய அரசின் பற்றாக்குறை $13 பில்லியன்!

Lankathas Pathmanathan
இந்த நிதியாண்டின் முதல் பாதியில் மத்திய அரசாங்கம் 13 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது. April, September மாதங்களுக்கு இடையில் மத்திய அரசின் பற்றாக்குறை 13 பில்லியன் டொலர் என மத்திய நிதித்துறை...
செய்திகள்

அதிகரித்து வரும் நகைக் கடைகள் கொள்ளை சம்பவங்கள் குறித்த சமூக கூட்டம்

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் நகைக் கடைகள் கொள்ளை சம்பவங்கள் குறித்த சமூக கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இந்தக்...
செய்திகள்

மூன்றாவது காலாண்டில் கனடாவின் பொருளாதாரம் ஒரு சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan
மூன்றாவது காலாண்டில் கனடாவின் பொருளாதாரம் ஒரு சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கனடியப் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் ஒரு சதவீத வருடாந்திர விகிதத்தில் வளர்ந்தது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை – 29 – இந்த தகவலை...
செய்திகள்

தற்காலிக GST வரி நீக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது

Lankathas Pathmanathan
மத்திய அரசாங்கத்தின் இரண்டு மாத கால GST வரி நீக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. C-78 எனப்படும் இந்த சட்டமூலம்  வியாழக்கிழமை – 29 – நிறைவேற்றப்பட்டது. நிதியமைச்சர் Chrystia Freeland, புதன்கிழமை – 28...
செய்திகள்

Toronto வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தை அண்மித்த வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா விடுத்துள்ளது. Torontoவின் வடக்கே உள்ள பகுதிகளில் வியாழக்கிழமை – 28 – இரவு முதல் பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது. இந்த...
செய்திகள்

Canada Post வேலை நிறுத்தம் காரணமாக கடவுச்சீட்டு சேவைகளில் தாமதம்

Lankathas Pathmanathan
தொடரும் Canada Post வேலை நிறுத்தம் காரணமாக கடவுச்சீட்டு சேவைகளில் பெரும் தாமதங்கள்  எதிர்கொள்ள படுகின்றன. நாடாளாவிய ரீதியில் 55,000க்கும் மேற்பட்ட Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இரண்டு வாரங்களாக தொடர்கிறது. தொடரும்...
செய்திகள்

பணி நீக்கம் செய்யப்படும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள Canada Post தொழிலாளர்கள்?

Lankathas Pathmanathan
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள Canada Post தொழிலாளர்கள் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை Canada Post நிர்வாகம் பணி நீக்கம் செய்து வருவதாக Canada Post ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்...
செய்திகள்

தற்காலிகமாக PST வரியை நீங்க Ontario அரசாங்கம் முடிவு

Lankathas Pathmanathan
பொருட்கள் சிலவற்றின் மீதான மாகாண விற்பனை வரியை (Provincial Sales Tax -PST) நீக்க Ontario மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போதைய மாகாண தள்ளுபடிகளில் உள்ளடக்கப்படாத பொருட்களிலிருந்து PST வரியை நீக்க Doug...
செய்திகள்

கனடிய பிரதமரும் மாகாண முதல்வர்களும் சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடிய பிரதமருக்கும் 13 மாகாண முதல்வர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கனடிய பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என Donald Trump அண்மையில் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் மாகாண, பிராந்திய முதல்வர்களை பிரதமர்...