November 16, 2025
தேசியம்

Month : July 2025

செய்திகள்

பாலஸ்தீனத்தை தனி நாடாக ஆதரிக்கும் கனடாவின் முடிவுக்கு அமெரிக்கா கண்டனம்

Lankathas Pathmanathan
பாலஸ்தீனத்தை தனி நாடாக ஆதரிக்கும் கனடாவின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விமர்சித்துள்ளார். கனடாவின் இந்த முடிவு, கனடா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் பின்னடைவை ஏற்படுத்தும் என அவர்...
செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் 1-ஆம் திகதி காலக்கெடுவுக்குள் முடிவடையாத நிலை ஏற்படலாம்?

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் August 1-ஆம் திகதி காலக்கெடுவுக்குள் முடிவடையாத நிலை ஏற்படலாம் என பிரதமர் Mark Carney எச்சரித்தார். தனது அமைச்சரவையுடன் புதன்கிழமை (30) நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தகவலை...
செய்திகள்

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க கனடா முடிவு!

Lankathas Pathmanathan
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க கனடா முடிவு செய்துள்ளது. கனடிய பிரதமர் Mark Carney புதன்கிழமை (30) இந்த அறிவித்தலை வெளியிட்டார். September மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் சபைக் கூட்டத் தொடரில்...
செய்திகள்

Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தலில் மூன்றாவது தமிழர்!

Lankathas Pathmanathan
Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மூன்றாவது தமிழர் தாக்கல் செய்துள்ளார். Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள ஏழாம் வட்டார நகரசபை...
செய்திகள்

New Brunswick, Prince Edward Island மாகாணங்களுக்கு இடையில் வர்த்தக ஒப்பந்தம்!

Lankathas Pathmanathan
உள்நாட்டு வர்த்தக தடைகளை குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் New Brunswick, Prince Edward Island (P.E.I.) மாகாணங்கள் கையெழுத்திட்டன. இரண்டு மாகாணங்களுக்கிடையில் சுதந்திர வர்த்தகத்தை  மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் New Brunswick, P.E.I. மாகாணங்கள் கையெழுத்திட்டுள்ளன. New...
செய்திகள்

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் அறிவிக்கவில்லை. வட்டி விகிதத்தை  மத்திய வங்கி 2.75 சதவீதமாக வைத்திருக்க முடிவு செய்தது. Tariff வரிகள் குறித்த தெளிவற்ற நிலைக்கு மத்தியில் இந்த...
செய்திகள்

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து கனடிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது!

Lankathas Pathmanathan
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து கனடிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் யுத்த  நிறுத்தத்துக்கு உடன்படவில்லை என்றால், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதா, இல்லையா என்பதை கனடிய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக...
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

இமாலயப் பிரகடன முடிவின் பின்னணியில் செயல்பட்ட CTC நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்: NCCT நேரடியாக வலியுறுத்தல்?

Lankathas Pathmanathan
தெருவிழாவை இம்முறை கனடிய தமிழரின் பெருவிழாவாக நடத்த பேரவைக்கு இன்னமும் காலம் கடந்து விடவில்லை! இமாலயப் பிரகடனம், மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஆகிய முடிவுகளின் பின்னணியில் செயல்பட்ட கனடிய தமிழர் பேரவையின் (பேரவை /...
செய்திகள்

Pierre Poilievre போட்டியிடும் இடைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்!

Lankathas Pathmanathan
Pierre Poilievre போட்டியிடும் இடைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதிக்கான இடைத் தேர்தல் August 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த இடைத் தேர்தலில் Conservative தலைவர்...
செய்திகள்

வார இறுதிக்குள் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை?

Lankathas Pathmanathan
இந்த வார இறுதிக்குள் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை கனடாவின் பேச்சுவார்த்தையாளர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர். கனடா-அமெரிக்க வர்த்தகத்திற்கு பொறுப்பான அமைச்சர் Dominic LeBlanc, அமெரிக்காவிற்கான கனடிய தூதர் Kirsten Hillman ஆகியோர்...