தலைமைத்துவ மதிப்பாய்வில் 87 சதவீதமான ஆதரவுடன் Pierre Poilievre வெற்றி!
Conservative தலைமைத்துவ மதிப்பாய்வை Pierre Poilievre வெற்றி பெற்றார். Conservative கட்சியின் தேசிய மாநாடு Calgary நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தலைமைத்துவ மதிப்பாய்வில் Pierre Poilievre 87 சதவீதமான...
