தேசியம்
செய்திகள்

கனடிய ஆளுநர் நாயகம் Norway, Denmark, Greenland நாடுகளுக்கு பயணம்!

கனடிய ஆளுநர் நாயகம் Mary Simon Norway, Denmark, Greenland ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

February 2 முதல் 4 வரை நடைபெறும் Arctic Frontiers மாநாட்டில் பங்கேற்க ஆளுநர் நாயகம் Norway பயணமாகிறார் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் February 4 முதல் 7 வரை Denmark, Greenland ஆகிய நாடுகளுக்கு சென்று, Nuuk கனடிய தூதரகத்தின் திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் போது Arctic வலிமையானது என Mary Simon குறிப்பிட்டார்.

தனது பயணம் Arctic நாடுகளுடன் ஏற்கனவே வலுவான உறவுகளை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

LJI Reporter ரம்யா சேது

 

 

 

Related posts

புதிய தனிமைப்படுத்தல் விதி விலக்கிலிருந்து கனேடியர்களை விலக்கும் நாடுகள்!

Gaya Raja

தாயகத்தில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவோம்: கரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

2032க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்கு செலவிட கனடா உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment