தேசியம்

Month : December 2025

செய்திகள்

கனடிய தம்பதியினர் Dominican குடியரசில் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan
கனடிய தம்பதியினர் Dominican குடியரசில் சடலமாக மீட்கப்பட்டனர். விடுமுறைக்குச் சென்றிருந்த Quebec மாகாணத்தை சேர்ந்த 56 வயதான Alain Noël, 55 வயதான Christine Sauvé ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர் என குடும்ப உறுப்பினர்...
செய்திகள்

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை Ontario-வில்

Lankathas Pathmanathan
குளிர்கால புயல் காரணமாக Ontario மாகாணத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை திங்கட்கிழமை (29) மாலை தொடர்கிறது. Ontario மாகாணத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து கடும் பனிப்பொழிவு, உறைபனி மழை...
செய்திகள்

2025-ஆம் ஆண்டின் சிறந்த அணியாக Toronto Blue Jays தெரிவு

Lankathas Pathmanathan
2025-ஆம் ஆண்டின் கனடாவில் சிறந்த விளையாட்டு அணியாக Toronto Blue Jays அணியை Canadian Press அறிவித்துள்ளது. நாடு முழுவதும் எழுத்தாளர்கள் ஒளிபரப்பாளர்கள் மத்தியில்  நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் Blue Jays அணி இந்த ஆண்டின்...
செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை கண்டித்த Mark Carney

Lankathas Pathmanathan
உக்ரைன் மீதான ரஷ்யாவின் புதிய வான்வழித் தாக்குதல்களை கனடிய பிரதமர் கண்டித்தார். சனிக்கிழமை (27) உக்ரைனின் தலைநகரை ரஷ்யா ஏவுகணைகள் மூலம் தாக்கியதில் குறைந்தது ஒருவர் பலியானார் – 27 பேர் காயமடைந்தனர். இந்த...
செய்திகள்

உக்ரைனுக்கான கனடாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கான கனடாவின் ஆதரவை கனடிய பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். இரு நாட்டின் தலைவர்களும் வெள்ளிக்கிழமை (26) தொலைபேசியில் உரையாடினார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் நான்கு ஆண்டு கால படையெடுப்பை தொடர்ந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு...
செய்திகள்

வட்டி விகிதங்கள் குறித்த மாறுபட்ட எதிர்பார்ப்புகளுடன் கனடாவின் மிகப்பெரிய வங்கிகள்?

Lankathas Pathmanathan
வட்டி விகிதங்கள் குறித்த முற்றிலும் மாறுபட்ட எதிர்பார்ப்புகளுடன் கனடாவின் மிகப்பெரிய வங்கிகள் 2026-ஆம் ஆண்டை நோக்கி நகர்கின்றன. பணவீக்க அதிகரிப்பு, வர்த்தக நிச்சயமற்ற தன்மை, பலவீனமான உற்பத்தித்திறன், மக்கள் தொகை வளர்ச்சி குறைதல் ஆகியவை...
செய்திகள்

அமெரிக்காவுக்கான புதிய கனடிய தூதர் நியமனம்!

Lankathas Pathmanathan
அமெரிக்காவுக்கான புதிய கனடிய தூதராக Mark Wiseman அறிவிக்கப்பட்டார். கனடிய பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை அறிவித்தார். February 15, 2026 முதல் Mark Wiseman புதிய அமெரிக்க தூதராக பொறுப்பேற்பார் என...
செய்திகள்

பாலியல் வன்கொடுமை விசாரணையில் தமிழ் பல் மருத்துவர் இளங்கோ முத்துக்குமாரு கைது

Lankathas Pathmanathan
பாலியல் வன்கொடுமை விசாரணையில் தமிழ் பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார். Toronto-வைச் சேர்ந்த 66 வயதான இளங்கோ முத்துக்குமாரு என்பவர் மீது காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டது. இவர் Scarborough நகரில் Finch...
செய்திகள்

Richmond Hill விபத்தில் தமிழர் மரணம்

Lankathas Pathmanathan
Richmond Hill நகரில் நிகழ்ந்த விபத்தில் தமிழர் ஒருவர் மரணமடைந்தார். இரண்டு வாகனங்கள் மோதியதில் பாதசாரி உயிரிழந்தார். இதில் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளானார். இந்த விபத்து Major Mackenzie Drive and...
செய்திகள்

Niagara காவல்துறை அதிகாரி துப்பாக்கி சூட்டில் காயம்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Welland நகரில் காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். வெள்ளிக்கிழமை (19)காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. Welland பகுதியில் விசாரணைக்கு சென்ற Niagara காவல்துறை அதிகாரி துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்....