கனடிய மக்கள் தொகை வரலாற்றில் மிகப்பெரிய சரிவு
கனடாவில் மக்கள் தொகை வரலாற்றில் மிகப்பெரிய சரிவு பதிவாகியுள்ளது. கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மக்கள் தொகை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. கனடிய அரசின் அண்மைய குடியேற்றக் கொள்கை காரணமாக இந்த...
