Yorkdale வணிக வளாக கொள்ளை சம்பவத்தில் இருவர் காயம்
Yorkdale வணிக வளாகத்தில் நடந்த கொள்ளை, கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை (12) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண்...
