தேசியம்

Month : December 2025

செய்திகள்

இளவரசர் Harry – Ontario முதல்வர் சந்திப்பு

Lankathas Pathmanathan
இளவரசர் Harry-யுடன் இரவு விருந்தில் கலந்து கொண்டதை Ontario முதல்வர் உறுதிப்படுத்தினார். இவர்கள் இருவரும் கடந்த வாரம் Toronto-வில் சந்தித்தனர். Toronto-வில் இளவரசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற Ontario Real Estate சங்கத்தின் (OREA)...
செய்திகள்

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் இந்த வாரம் மாற்றம்?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி இந்த வாரம் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என எதிர்வு கூறப்படுகிறது. மத்திய வங்கி இந்த வாரம் தனது அடுத்த வட்டி விகிதங்கள் குறித்த முடிவை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதன்கிழமை ...
செய்திகள்

வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கனடா

Lankathas Pathmanathan
வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்தது. கனடிய மத்திய அரசாங்கத்தின் இந்த அறிவித்தல் திங்கட்கிழமை (08) வெளியானது. குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Lena Metlege...
செய்திகள்

மீண்டும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு?

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்துடனான கனடிய மத்திய அரசின் ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்பை கட்டாயப்படுத்த Conservative கட்சி முடிவெடுத்துள்ளது. இது குறித்த எதிர்க்கட்சி பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க Conservative கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த எதிர்க்கட்சி பிரேரணை...
செய்திகள்

2026 FIFA உலகக் கோப்பை தொடரில் B பிரிவில் கனடா

Lankathas Pathmanathan
2026 FIFA உலகக் கோப்பை தொடரில் கனடா B பிரிவில் ஆட தெரிவாகியுள்ளது. அமெரிக்கா தலைநகரில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற FIFA நிகழ்வின் ஒரு பகுதியாக பிரிவுகளும் குழு நிலை போட்டிகளும் அறிவிக்கப்பட்டன. இந்த...
செய்திகள்

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு அரசுகளின் பட்டியலில் இருந்து சிரியாவை கனடா நீக்கியது!

Lankathas Pathmanathan
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு அரசுகளின் பட்டியலில் இருந்து சிரியாவை கனடிய மத்திய அரசாங்கம் நீக்கியுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை  (05)  ஒரு செய்தி குறிப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டது. அமைதியான அரசியல் மாற்றத்தை...
செய்திகள்

கனடா, அமெரிக்கா, Mexico தலைவர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடா, அமெரிக்கா, Mexico தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்தனர். கனடிய பிரதமர் Mark Carney, Mexican ஜனாதிபதி Claudia Sheinbaum, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆகியோர் அமெரிக்க தலைநகரில் தனிப்பட்ட முறையில் சந்தித்தனர்...
செய்திகள்

தமிழ் பெண் உயிரிழக்கக் காரணமான வாகன விபத்தில் மற்றொரு தமிழர் மீது குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan
தமிழ் பெண் உயிரிழக்கக் காரணமான Scarborough வாகன விபத்தில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மாதம் 5-ஆம் திகதி Markham Road & Finch Avenue East சந்திப்புக்கு அருகாமையில் இந்த விபத்து...
செய்திகள்

இலங்கை வெள்ள நிவாரணத்திற்காக கனடிய அரசங்கம் $1 மில்லியன் நிதி

Lankathas Pathmanathan
இலங்கைத்தீவில் வெள்ள நிவாரணத்திற்காக கனடிய அரசங்கம் $1 மில்லியன் நிதி உதவியை அறிவித்துள்ளது. Ditwah புயல் ஏற்படுத்திய வெள்ள அனர்த்த மீள் கட்டுமான பணிக்கு உதவ கனடிய அரசாங்கம் இந்த நிதி உதவியை அறிவித்தது....
செய்திகள்

கனடிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் வெள்ளியன்று சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் வெள்ளிக்கிழமை (05) சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. பிரதமர் Mark Carney, ஜனாதிபதி Donald Trump ஆகியோருக்கு இடையில் சந்திப்பு John F. Kennedy மையத்தில் நடைபெற்ற ஏற்பாடாகியுள்ளது. இந்த சந்திப்பை...