தேசியம்

Month : April 2024

செய்திகள்

Quebec: பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்க $603 மில்லியன் ஐந்தாண்டுத் திட்டம்

Lankathas Pathmanathan
பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்க 603 மில்லியன் டொலர் ஐந்தாண்டுத் திட்டத்தை Quebec மாகாணம் வெளியிட்டது. பிரெஞ்சு மொழிக்கான Quebec அமைச்சரவை அமைச்சர் Jean-François Roberge ஞாயிற்றுக்கிழமை (28) இந்த அறிவித்தலை வெளியிட்டார். அரசாங்கத்தின் இந்த
செய்திகள்

கடன் மோசடி திட்டத்தில் 12 பேர் கைது

Lankathas Pathmanathan
கடன் மோசடி திட்டத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக Toronto காவல்துறையினர் அறிவித்தனர். இவர்களுக்கு எதிராக 102 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன “Project Déjà Vu” என பெயரிடப்பட்ட விசாரணையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர்
செய்திகள்

கனடாவில் வெளியான தமிழின படுகொலை குறித்த நூல்

Lankathas Pathmanathan
“போரின் சாட்சியம்” நூல் வெளியீடு British Colombia மாகாணத்தின் Burnaby நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இலங்கைத்தீவின் இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு இனப்படுகொலை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த
செய்திகள்

Ontario பாடசாலை வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசிக்கு தடை

Lankathas Pathmanathan
Ontario மாகாண பாடசாலைகளின் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது. 2024-2025 கல்வி ஆண்டின் ஆரம்பமான September மாதம் முதல் இந்த தடை விதிமுறை நடைமுறைக்கு வருகிறது. கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை
செய்திகள்

Stanley Cup தொடரில் இருந்து மீண்டும் வெளியேற்றப்படுமா Maple Leafs?

Lankathas Pathmanathan
NHL playoff தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் Toronto Maple Leafs அணி உள்ளது. Stanley Cup Playoffs தொடரின் முதலாவது சுற்றில் Boston Bruins அணியை Maple Leafs அணி எதிர்கொள்கிறது மொத்தம்
செய்திகள்

400 நெடுஞ்சாலை வாகன விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan
நெடுஞ்சாலை 400 இல் ஆறு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்தார். Innisfil நகரில் வெள்ளிக்கிழமை (26) பிற்பகல் 5.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு விபத்தில் முடிவடைந்ததாக
செய்திகள்

கனடிய மக்கள் தொகையில் 11 சதவீதத்தினர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்!

Lankathas Pathmanathan
வெளிநாடுகளில் வசிக்கும் கனடியர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் சுமார் நான்கு மில்லியன் என கூறப்படுகிறது. இது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 11 சதவீதத்திற்கும் அதிகம் என புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கை
செய்திகள்

Ontario: சூரிய கிரகணத்திற்கு பின்னர் 115க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு?

Lankathas Pathmanathan
கடந்த சூரிய கிரகணத்திற்கு பின்னர் Ontarioவில் 115 க்கும் மேற்பட்டவர்கள் கண் பாதிப்புகளை முறையிட்டுள்ளனர். இந்த மாத ஆரம்பத்தில் Ontarioவில் சூரிய கிரகணத்தை பார்த்த 115 க்கும் மேற்பட்டோர், அதன் பின்னர் கண் பாதிப்புக்கு
செய்திகள்

சட்டமன்றத்தை விட்டு வெளியேற மாகாணசபை உறுப்பினரிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan
மாகாணசபை உறுப்பினர் Sarah Jamaவை Ontario சட்டமன்றத்தை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டது. Ontario சட்டமன்ற சபாநாயகர் Ted Arnott இந்த கோரிக்கையை வியாழக்கிழமை (25) முன்வைத்தார். கேள்வி நேரத்தின் போது சட்டமன்றத்தை விட்டு வெளியேறுமாறு
செய்திகள்

கனடாவில் ஏழு தொகுதிகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள் தேர்தல்!

Lankathas Pathmanathan
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் தேர்தல் கனடாவில் ஏழு தொகுதிகளில் மாத்திரம் நடைபெறவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்