தேசியம்

Month : August 2021

செய்திகள்

Manitobaவின் அடுத்த முதல்வராக Kelvin Goertzen பதவியேற்கிறார் !

Gaya Raja
Manitobaவின் அடுத்த முதல்வராக Kelvin Goertzen பதவியேற்கவுள்ளார். Manitobaவின் Progressive Conservative கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Goertzen புதன்கிழமை பதவியேற்கிறார். செவ்வாய்க்கிழமை மாலை Progressive Conservative கட்சி இந்த முடிவை எடுத்தது. புதன்கிழமை
செய்திகள்

கனடாவுடன் தொடர்புடைய 1,250 பேர் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ளனர்!

Gaya Raja
கனடாவுடன் தொடர்புள்ள ஆயிரக்கணக்கானவர்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. சுமார் 1,250 கனேடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. கனடாவின் வெளிவிவகார அமைச்சர்
செய்திகள்

கனடாவுக்கான பயணத்தை இரத்து செய்யுமாறு வெளியான அறிவுறுத்தல் தவறானது

Gaya Raja
கனடாவுக்கான பயணத்தை இரத்து செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு திங்கட்கிழமை அறிவுறுத்தியது ஒரு தவறுதலான எச்சரிக்கை என செவ்வாய்க்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியது. இந்த நிலையில் திருத்தப்பட்ட பயண ஆலோசனை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை
செய்திகள்

Ontarioவில் 7 நாட்களுக்கான COVID தொற்றின் சராசரி 700ஐ தாண்டியது!

Gaya Raja
Ontarioவில் ஏழு நாட்களுக்கான COVID தொற்றுக்களின் சராசரி 700ஐ தாண்டியுள்ளது செவ்வாய்க்கிழமை மொத்தம் 525 தொற்றுக்களை மாகாண சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இதன் மூலம் ஏழு நாட்களுக்கான தொற்றின் நாளாந்த சராசரி June
செய்திகள்

Nova Scotia மாகாணத்தின் புதிய முதல்வரும் அமைச்சரவையும் பதிவியேற்ப்பு!

Gaya Raja
Nova Scotia மாகாணத்தின் 30ஆவது முதல்வராக Tim Houston செவ்வாய்க்கிழமை பதிவியேற்றார். இவருடன் 7 பெண்கள் உட்பட 18 பேர் கொண்ட அமைச்சரவையும் பதிவியேற்றது. கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் Liberal கட்சியை
செய்திகள்

British Colombia : தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை 1,200 வரை அதிகரிக்கலாம்!!

Gaya Raja
British Colombia மாகாணத்தின் தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை September மாதத்தின் பிற்பகுதியில் பெரும் அதிகரிப்பை எட்டலாம் என எச்சரிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வெளியான புதிய modelling தரவுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை வெளியானது. மாகாண சுகாதார
கனேடிய தேர்தல் 2021 செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு  –  இது August 31, 2021 (செவ்வாய் ) ஆசனப் பகிர்வு கணிப்பு (August 30, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)
கனேடிய தேர்தல் 2021 செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு இது August 30, 2021 (திங்கள்) ஆசனப் பகிர்வு கணிப்பு (August 29, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)
செய்திகள்

கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: அமெரிக்கா!

Gaya Raja
COVID தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில் கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கனடாவுக்கு வருகைதரும் அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க அரசாங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவில் அதிகரித்து வரும் COVID தொற்றுகளுக்கு
செய்திகள்

Quebecகில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம்!

Gaya Raja
Quebecகில் பாதிப்புக்குள்ளான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Quebec மாகாணத்தின் பொது சுகாதார நிறுவனம் இந்த அறிவித்தலை திங்கட்கிழமை வெளியிட்டது. பாதிப்புக்குள்ளான நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களை