தேசியம்
செய்திகள்

கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: அமெரிக்கா!

COVID தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில் கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கனடாவுக்கு வருகைதரும் அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க அரசாங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கனடாவில் அதிகரித்து வரும் COVID தொற்றுகளுக்கு மத்தியில் கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அதன் குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்துகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட சமீபத்திய பயண ஆலோசனையில், கனடாவை நிலை மூன்றிற்கு அமெரிக்கா உயர்த்தியுள்ளது.

Related posts

கனடா – இந்தியா வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

Liberal கட்சியின் 2026 தேசிய மாநாடு ஆரம்பம்

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் இரண்டாவது கனடியர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment