கனடாவில் மூன்றாவது தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படும்
கனடாவில் விரைவில் மூன்றாவது COVID தடுப்பூசி அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. AstraZeneca தடுப்பூசிக்கு Health கனடா எதிர்வரும் நாட்களில் அங்கீகாரம் வழங்கும் என தெரியவருகின்றது. இதன் மூலம் கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா தடுப்பூசியாக