தேசியம்

Month : January 2021

செய்திகள்

கனடாவில் மூன்றாவது தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படும்

Lankathas Pathmanathan
கனடாவில் விரைவில் மூன்றாவது COVID தடுப்பூசி அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. AstraZeneca தடுப்பூசிக்கு Health கனடா எதிர்வரும் நாட்களில் அங்கீகாரம் வழங்கும் என தெரியவருகின்றது. இதன் மூலம் கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா தடுப்பூசியாக...
செய்திகள்

Ontario அரசின் கட்டாய COVID சோதனை திட்டம்

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கம் சர்வதேச பயணிகளுக்காக தனது சொந்த கட்டாய COVID சோதனை திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது. எதிர்வரும் திங்கள்கிழமை முதல் சர்வதேச பயணிகள் Pearson விமான நிலையத்தில் கட்டாய COVID சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என...
செய்திகள்

இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை – கனடிய தமிழர் பேரவை கவலை

Lankathas Pathmanathan
இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடிய தமிழர் பேரவை தனது கவலையை வெளியிட்டுள்ளது. இன்று (வெள்ளி) வெளியான அறிக்கை ஒன்றில் CTC எனப்படும் கனடிய தமிழர் பேரவை இந்த விடயத்தில் தனது...
செய்திகள்

சொந்த செலவில் கட்டாயத் தனிமைப்படுத்தல் – கனடிய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள்!

Lankathas Pathmanathan
COVID தொற்றின் பரவலை கட்டுப்பதும் முயற்சியாக கனடிய பிரதமர் Justin Trudeau புதிய பயண கட்டுப்பாடுகளை இன்று (வெள்ளி) அறிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் விமான நிலையத்தில் நிர்வகிக்கப்படும் தொற்று பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருக்கும்போது...
செய்திகள்

நான்கு மில்லியன் Pfizer தடுப்பூசிகள் March மாத இறுதிக்குள் கனடாவை வந்தடையும்

Lankathas Pathmanathan
திட்டமிடப்பட்டபடி நான்கு மில்லியன் Pfizer தடுப்பூசிகள் March மாத இறுதிக்குள் கனடாவை வந்தடையும் என பிரதமர் அலுவலகம் மீண்டும் வலியுறுத்துகின்றது. இதுவரை கனடாவில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் 20வது இடத்தில் உள்ளது....
செய்திகள்

6.3 மில்லியன் பயணிகள் கனடாவில் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றவில்லை

Lankathas Pathmanathan
COVID தொற்று ஆரம்பமான காலம் முதல் கனடாவுக்குள் நுழைந்துள்ள 6.3 மில்லியன் பயணிகள் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றவில்லை என தெரியவருகின்றது. CBSA எனப்படும் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்தின் புதிய புள்ளி விவரங்களின் பிரகாரம்...
செய்திகள்

COVID தொற்றின் புதிய திரிபு Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும்

Lankathas Pathmanathan
அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட COVID தொற்றின் புதிய திரிபு March மாதத்திற்குள் Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Ontario சுகாதார அதிகாரிகள் இன்று (வியாழன்) வெளியிட்ட புதிய modelling தரவுகளில்...
செய்திகள்

கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் ஆரம்பம்

Lankathas Pathmanathan
கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் இன்று (புதன்) ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் கனடா சர்வதேச மாணவர்களுக்கான புதிய பணி அனுமதி திட்ட விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்கின்றது. கனடாவில் அதிகமான...
செய்திகள்

Bramptonனில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி!

Lankathas Pathmanathan
Bramptonனில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்படுவதற்கான முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. Brampton நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை பிராந்திய உறுப்பினர் Martin Medeiros கடந்த வாரம் முன்வைத்திருந்தார். இந்த முன்மொழிவு ஏகமனதாக...
செய்திகள்

September இறுதிக்குள் அனைத்து கனடியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடாவுக்கான COVID தடுப்பூசி விநியோகத்தில் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார். ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என அச்சுறுத்தல்கள் வெளியாகும் நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது....