நகராட்சித் தேர்தல்: அடையாள அரசியல் கடந்து தகுதிக்கே எம் வாக்கு!
நடைபெறவுள்ள நகரசபை தேர்தல் என்பது Ontario மாகாணத்தில் வாழும் வாக்காளர்களின் அன்றாட வாழ்க்கையையும், ஏம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒரு ஜனநாயகக் கடமையாகும். சாலை வசதி, குடிநீர் விநியோகம், சுகாதாரம்,...
