Toronto நகரில் வார இறுதியில் Caribbean திருவிழா ….
Toronto நகரை வார இறுதியில் Caribbean திருவிழா ஆக்கிரமிக்கிறது. Toronto நகரின் மிகப்பெரிய கோடைக்கால நிகழ்வுகளில் ஒன்றிற்காக, வார இறுதியில் வீதித் தடைகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்படுகிறது. Toronto Caribbean திருவிழாவின் மாபெரும்...
