தேசியம்

Month : July 2026

செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு முன்னாள் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் போட்டி?

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவிக்கு முன்னாள் Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Chris Alexander போட்டியிடவுள்ளார். Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த May மாதம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது. பல்வேறு...
செய்திகள்

Toronto நகரசபை தேர்தலில் நீதன் சான் மீண்டும் போட்டி

Lankathas Pathmanathan
Toronto நகரசபை தேர்தலில் நகர சபை உறுப்பினர் நீதன் சான் மீண்டும் போட்டியிடுகிறார். Scarborough-Rouge Park தொகுதியின் நகர சபை உறுப்பினரான இவர், மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். அடுத்த தேர்தலுக்கான வேட்பு மனுவை July...
செய்திகள்

Billy Bishop விமான நிலைய விரிவாக்கத்திற்காக பெறப்பட்ட நிலங்களைத் திருப்பித்தர நகர முதல்வர் கோரிக்கை?

Lankathas Pathmanathan
Billy Bishop விமான நிலைய விரிவாக்கத்திற்காக நகர சபையிடமிருந்து பெறப்பட்ட நிலங்களைத் திருப்பித் தருமாறு மாகாண அரசை நகர முதல்வர் கோரினார். Billy Bishop விமான நிலைய விரிவாக்கத்திற்காக பெறப்பட்ட நிலங்களின் ஒரு பகுதியின்...
செய்திகள்

Gordie Howe பாலம் திறக்கப்பட்ட சில மணிநேரங்களில் எத்தனை வாகனங்கள் அதில் பயணித்தன?

Lankathas Pathmanathan
Gordie Howe சர்வதேசப் பாலம் திறக்கப்பட்ட முதல் 12 மணி நேரத்தில் 7,500 வாகனங்கள் பயணம் மேற்கொண்டன. Gordie Howe பாலம் திறக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, Ontario மாகாணத்தின் Windsor நகருக்கும் Michigan மாநிலத்தின்...
செய்திகள்

அமெரிக்கத் துணைத் தூதரக துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபர் தப்பியது எப்படி?

Lankathas Pathmanathan
அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிய விபரம் வெளியானது. Toronto நகர மையத்தில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மீது திங்கட்கிழமை (27) அதிகாலையில் மீண்டும்...
செய்திகள்

Billy Bishop விமான நிலைய விரிவாக்கம் கைவிடப்படாது?

Lankathas Pathmanathan
Billy Bishop விமான நிலைய நிலத்தை Toronto நகரத்திடம் திருப்பி வழங்கும் எண்ணம் இல்லை என Doug Ford அரசாங்கம் தெரிவித்தது. இந்த விமான நிலைய விரிவாக்கத்தை தடுப்பதில், மத்திய அரசாங்கம் ஒரு ‘சிறு...
செய்திகள்

போலி கனடிய கடவுச்சீட்டு இணையதள நடத்துனர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
போலி கனடிய கடவுச்சீட்டு இணையதள நடத்துனர்கள் மீது குற்றச்சாட்டு பதிவானது. York பிராந்தியத்தைச் சேர்ந்த இருவர் இதில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். கனடிய அரசாங்கத்துடன் தொடர்புடையதாகக் கூறிக்கொண்டு, “ஏமாற்றும்” வகையில் கடவுச்சீட்டு இணையதளம் ஒன்றை இவர்கள்...
செய்திகள்

Peel பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இருமடங்காக அதிகரிப்பு?

Lankathas Pathmanathan
Peel பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரையிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில், 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை அமைகிறது....
செய்திகள்

கனடிய தமிழ் சிறுமி உலக சாதனை

Lankathas Pathmanathan
கனடிய தமிழ் சிறுமி Guinness உலக சாதனை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். 9 வயதான திஸ்யா சாய்ஸ்ரீ இளங்கீரன் இந்த உலக சாதனை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். July 11 அன்று, ‘தொட்டு உணர்ந்து தீர்க்கும் புதிர்...
செய்திகள்

Dominic LeBlanc இந்த வாரம் அமெரிக்கா பயணம்?

Lankathas Pathmanathan
கனடா-அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழலில் அமைச்சர் Dominic LeBlanc இந்த வாரம் அமெரிக்கா செல்கிறார். கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc சந்திப்புகளில் பங்கேற்பதற்காக இந்த வாரம் Washington பயணிக்க உள்ளதாக அவரது அலுவலகத்தின்...