முன்னாள் கனடிய பிரதமர் Brian Mulroney காலமானார்!
முன்னாள் கனடிய பிரதமர் Brian Mulroney காலமானார். தனது 84 வயதில் Brian Mulroney காலமானார். அவர் கனடாவின் 18ஆவது பிரதமராவார். குடும்பத்தினர் சூழ அவர் காலமானதாக அவரது புதல்வி Caroline Mulroney தெரிவித்தார்.