முதற்குடியினரை கௌரவிக்கும் அணுகு முறைகளுடன் கனடா தின கொண்டாட்டங்கள்
நாடளாவிய ரீதியில் கனடா தின கொண்டாட்டங்கள் முதற்குடியினரை கௌரவிக்க புதிய அணுகு முறைகளை முன்னெடுக்கின்றன. பல சமூகங்கள் முதற்குடியினரை அங்கீகரிப்பதற்காக கனடா தின கொண்டாட்டங்களை மறுபரிசீலனை செய்கின்றன. குறிப்பாக முதற்குடியின பாடசாலைகளில் அடையாளம் காணப்படாத