December 12, 2024
தேசியம்

Month : June 2022

செய்திகள்

முதற்குடியினரை கௌரவிக்கும் அணுகு முறைகளுடன் கனடா தின கொண்டாட்டங்கள்

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் கனடா தின கொண்டாட்டங்கள் முதற்குடியினரை கௌரவிக்க புதிய அணுகு முறைகளை முன்னெடுக்கின்றன. பல சமூகங்கள் முதற்குடியினரை அங்கீகரிப்பதற்காக கனடா தின கொண்டாட்டங்களை மறுபரிசீலனை செய்கின்றன. குறிப்பாக முதற்குடியின பாடசாலைகளில் அடையாளம் காணப்படாத...
செய்திகள்

Latviaவிற்கு மேலும் துருப்புக்களை அனுப்ப கனடா உறுதி

Lankathas Pathmanathan
Latviaவிற்கு மேலும் துருப்புக்களை அனுப்பும் உறுதிமொழியை வியாழக்கிழமை (30) கனடா வழங்கியது. NATO உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். இதன் மூலம் கனடா Latviaவில் தலைமை...
செய்திகள்

கனடிய விமான நிலையங்களில் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்படுகின்றன அல்லது தாமதமாகின்றன

Lankathas Pathmanathan
சில கனடிய விமான நிலையங்களில் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்படுகின்றன அல்லது தாமதமாகின்றன என புதிய தரவு ஒன்று தெரிவிக்கிறது. கனடாவின் சில பெரிய விமான நிலையங்களில் 51 சதவீத உள்நாட்டு, சர்வதேச...
செய்திகள்

Ontarioவில் 17 சதம் வரை குறையும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் இந்த நீண்ட வார விடுமுறையில் எரிபொருளின் விலை 17 சதம் வரை குறையலாம் என எதிர்வு கூறப்படுகிறது. Ontario அரசாங்கம் கனடா தினம் முதல் ஆறு மாதங்களுக்கு எரிவாயு வரியில் அதன்...
செய்திகள்

B.C. வங்கி கொள்ளை முயற்சியில் மூன்றாவது சந்தேக நபர்?

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் நிகழ்ந்த வங்கி கொள்ளை முயற்சியில் மூன்றாவது சந்தேக நபர் பங்கேற்றிருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளை காவல்துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர். Bank of Montreal வங்கியில் நிகழ்ந்த வங்கி கொள்ளை முயற்சியின் போது...
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் 675 ஆயிரம் பேர் வாக்களிக்கலாம்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் வாக்களிக்க சுமார் 675 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார வெற்றியை பிரதிபலிக்கிறது என கட்சியின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை...
செய்திகள்

Ontario அமைச்சரவையின் சட்டமன்ற உதவியாளர்களாக இரண்டு தமிழர்கள் நியமனம்

Ontario மாகாண அமைச்சரவையின் சட்டமன்ற உதவியாளர்களாக இரண்டு தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் Doug Ford புதன்கிழமை (29) அறிவித்த மாகாணசபை உதவியாளர்கள் நியமனங்களில் விஐய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோரின் பெயரும்...
செய்திகள்

Ontario NDPயின் இடைக்காலத் தலைவரானார் Peter Tabuns

Ontarioவின் புதிய ஜனநாயகக் கட்சியின் இடைக்காலத் தலைவராக நீண்ட கால சட்டமன்ற உறுப்பினர் Peter Tabuns நியமிக்கப்பட்டுள்ளார். மாகாணத்தின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான NDP தலைமைப் போட்டிக்கு தயாராகி வரும் நிலையில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை திறக்கும் கனடா

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை கனடா திறக்கிறது. வெளியுறவு அமைச்சர் Melanie Joly புதன்கிழமை (29) இந்த அறிவித்தலை வெளியிட்டார். Estonia, Lithuania, Slovakia ஆகிய நாடுகளில் இருக்கும் தூதரக அலுவலகங்களை தூதர்களுடன் முழு...
செய்திகள்

கனடாவில் உறுதி செய்யப்பட்ட 276 Monkeypox தொற்றுகள்

கனடாவில் உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் அதிகமான தொற்றுக்கள் Quebec மாகாணத்தில் பதிவாகியுள்ளன. Quebecகில் 202, Ontarioவில் 67, Albertaவில் 5, British Columbiaவில் இரண்டு என...