தேசியம்

Month : June 2022

செய்திகள்

NATO படையை வழி நடத்த கனடா இணக்கம்

Latviaவில் மேம்படுத்தப்பட்ட NATO படையை வழி நடத்த கனடா இணங்கியுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த், Latviaவின் பாதுகாப்பு அமைச்சருடன் இதற்கான ஒப்பந்தத்தில் புதன்கிழமை (29) கையெழுத்திட்டார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம்
செய்திகள்

கனடிய எல்லைக் கட்டுப்பாடுகள் September 30 வரை நீட்டிப்பு

கனடாவுக்குள் நுழைவதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் குறைந்த பட்சம் September மாதம் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. கனடாவிற்குள் நுழைவதற்கான அனைத்து எல்லைக் கட்டுப்பாடுகளும் September 30 வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் Ontario உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. Ontario தமிழ் இனப்படுகொலையை அது தொடர்பான கல்வி முயற்சிகள் தொடர்பான சட்டம் இயற்றும் நோக்கங்களுக்காக அல்லது அதை நினைவுகூருவதற்காக அங்கீகரிக்க
செய்திகள்

British Colombia வங்கி கொள்ளை முயற்சியில் ஆறு காவல்துறையினர் காயம்

British Colombia மாகாணத்தில் நிகழ்ந்த வங்கி கொள்ளை முயற்சியில் ஆறு காவல்துறையினர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை (28) நிகழ்ந்த வங்கி கொள்ளை முயற்சியின் போது சந்தேக நபர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்
செய்திகள்

British Colombia மாகாண முதல்வர் பதவி விலகல்

மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக British Colombia மாகாண முதல்வர் John Horgan அறிவித்தார். ஐந்து ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்துள்ள Horgan பதவி இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (28) அறிவித்தார்.
செய்திகள்

Ontarioவில் COVID ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது

Ontarioவில் COVID தொற்றின் ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். Ontarioவின் பொது சுகாதார மையம் அண்மையில் வெளியிட்ட தொற்றுநோயியல் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.
செய்திகள்

கனேடிய இராணுவ செலவினங்களை பிரதமர் நியாயப்படுத்தினார்

கனேடிய இராணுவ செலவினங்களை பிரதமர் Justin Trudeau நியாயப்படுத்தியுள்ளார். இந்த வாரம் வெளியான ஒரு புதிய NATO அறிக்கை கனேடிய இராணுவ செலவினங்கள் தவறான திசையில் செல்வதாக தெரிவித்திருந்த நிலையில் பிரதமரின் இந்த கருத்து
செய்திகள்

G10 நாடுகளை விட கனடா COVID பதில் நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டது

Lankathas Pathmanathan
COVID தொற்றின் சுகாதார அவசர நிலையின் முதல் இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான G10 நாடுகளை விட கனடா பதில் நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. கனடா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி,
செய்திகள்

ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவித்த பிரதமர்

ரஷ்யா மீது புதிய தடைகளை பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (27) அறிவித்தார். மேலும் 74 நபர்களையும் வணிகங்களையும் கனடா தனது தடைகள் பட்டியலில் இணைத்துள்ளது. உக்ரேனியர்கள் நிம்மதியாக வாழத் தகுதியானவர்கள் என்ற விடயத்தில்
செய்திகள்

கனடா தின கொண்டாட்டங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட எத்தனிப்பவர்களுக்கு எச்சரிக்கை

கனடா தின கொண்டாட்டங்களின் போது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட எத்தனிப்பவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை Ottawa நகர முதல்வர் விடுத்துள்ளார். இந்த ஆண்டு கனடா தின கொண்டாட்டங்களின் போது எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளையும் Ottawa நகரம்