தேசியம்

Month : June 2022

Ontario தேர்தல் 2022 செய்திகள்

மீண்டும் மாகாணசபை உறுப்பினர்களாக பதவி ஏற்ற இரண்டு தமிழர்கள்

Lankathas Pathmanathan
Ontario மாகாணசபை உறுப்பினர்களாக தமிழர்களான விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோர் மீண்டும் பதவி ஏற்றுள்ளனர். கடந்த தேர்தலில் Scarborough Rouge Park தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்ற விஜய் தணிகாசலம், Markham Thornhill தொகுதியில்
செய்திகள்

Pope தனது கனடிய பயணத்தில் முதற்குடியினர் முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கும் செல்வார்

Lankathas Pathmanathan
Pope Francis தனது கனடிய பயணத்தின் போது, முதற்குடியினர் முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கும் செல்லவுள்ளார். அடுத்த மாதம் நிகழவுள்ள போப்பாண்டவரின் கனடியப் பயணத்திற்கான நிகழ்ச்சி நிரலை வியாழக்கிழமை (23) Vatican வெளியிட்டது. இதில் Albertaவில்
செய்திகள்

கடவுச் சீட்டுக்காக எதிர்கொள்ளப்படும் காத்திருப்பு நேரம் ஏற்றுக்கொள்ள முடியாதது: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan
கடவுச்சீட்டு செயலாக்கத் தாமதங்களை மிகவும் கடுமையான தாமதங்கள் எதிர்கொள்ளப்படும் முக்கிய நகர்ப்புற மையங்களில் அதிகரிக்க கடவுச்சீட்டு சேவைகளுக்கு பொறுப்பான அமைச்சர் Karina Gould உத்தரவிட்டுள்ளார். கடவுச் சீட்டுக்காக தற்போது எதிர்கொள்ளப்படும் காத்திருப்பு நேரம் ஏற்றுக்கொள்ள
செய்திகள்

ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan
உலகளாவிய ரீதியில் எதிர்கொள்ளப்படும் பட்டினியின் அச்சுறுத்தலுக்கான காரணம் ரஷ்யா என பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டினார். இந்த நிலையில் உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள கனடா, ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு கூடுதலாக
செய்திகள்

2023ஆம் ஆண்டு வரை hybrid முறையில் நாடாளுமன்ற அமர்வுகள் தொடரும்

Lankathas Pathmanathan
2023ஆம் ஆண்டு வரை hybrid முறையில் நாடாளுமன்ற அமர்வுகள் தொடர நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அரசாங்க சபை தலைவர் முன்வைத்த பிரேரணை Liberal, NDP, பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது
செய்திகள்

உலகில் வாழத் தகுதியான பத்து நகரங்களின் மூன்று கனேடிய நகரங்கள்

Lankathas Pathmanathan
உலகில் வாழத் தகுதியான பத்து நகரங்களின் பட்டியலில் மூன்று கனேடிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. Calgary, Vancouver ஆகிய நகரங்கள் உலகில் வாழக்கூடிய நகரங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. முன்னர் நான்காவது இடத்தில்
செய்திகள்

கனடாவின் வருடாந்த பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

Lankathas Pathmanathan
கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் எரிபொருளின் விலைகளால் இந்த உயர்வு தூண்டப்பட்டதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (22) தெரிவித்துள்ளது. May மாதத்தில்
செய்திகள்

ருவாண்டாவில் தூதரகம் ஒன்றை திறக்கும் கனடா

Lankathas Pathmanathan
ஆபிரிக்க கண்டத்தில் ரஷ்ய செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதற்காக ருவாண்டாவில் தூதரகம் ஒன்றைத் திறப்பதாக புதன்கிழமை (22) கனடா அறிவித்துள்ளது. பிரதமர் Justin Trudeau 10 நாள் பயணமொன்றை ஆரம்பித்து புதனன்று ருவாண்டா சென்றடைந்த நிலையில்
செய்திகள்

கனேடிய பல்கலைக்கழக மாணவர்களிடம் இணைய மூல உரையாடலில் பங்கேற்ற உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan
கனேடிய பல்கலைக்கழக மாணவர்களிடம் இணைய மூல நேரடி உரையாடலில் உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy புதன்கிழமை (22) பங்கேற்றார். உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகி நான்கு மாதங்களாகும் நிலையில் இந்த நிகழ்வை Toronto
செய்திகள்

கடந்த பொதுத் தேர்தலில் 100,000 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவில்லை: கனடிய தேர்தல் திணைக்களம்

Lankathas Pathmanathan
கடந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 100,000 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவில்லை என கனடிய தேர்தல் திணைக்களம் புதன்கிழமை (22) தெரிவித்தது. இவற்றில் பெரும்பாலானவை காலக்கெடுவிற்கு பின்னர் தேர்தல் திணைக்களத்தை சென்றடைந்ததாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது.