மீண்டும் மாகாணசபை உறுப்பினர்களாக பதவி ஏற்ற இரண்டு தமிழர்கள்
Ontario மாகாணசபை உறுப்பினர்களாக தமிழர்களான விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோர் மீண்டும் பதவி ஏற்றுள்ளனர். கடந்த தேர்தலில் Scarborough Rouge Park தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்ற விஜய் தணிகாசலம், Markham Thornhill தொகுதியில்...