தேசியம்
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் மீண்டும் சரிவு

கனடாவின் வேலையற்றோர் விகிதம் மீண்டும் குறைவடைந்துள்ளது.

December மாதம் கனடாவின் வேலையற்றோர் விகிதம் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது.

கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டது.

December மாதம் கனடிய பொருளாதாரம் 91,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது.

இதன் மூலம் வேலையற்றோர் விகிதம் 0.1 சதவீத புள்ளிகளைக் குறைத்தது.

இந்த மாதத்தில் புதிய வேலை வாய்ப்புகள் எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்துள்ளது.

Related posts

தமிழ் சமூக மைய திட்ட நிலவர இணைய மூல ஆலோசனை நீட்டிக்கப்படுகிறது

Montréal கத்திக் குத்தில் மூவர் பலி – சந்தேக நபர் கைது!

Lankathas Pathmanathan

செவ்வாய்க்கிழமை வரை 210 இலட்சம் கனடியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது

Gaya Raja

Leave a Comment