தேசியம்

Month : May 2026

செய்திகள்

சீனாவுடனான பொருளாதார உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கனடா

Lankathas Pathmanathan
கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார உறவு “முக்கியமானது” என கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். சீனாவின் வெளியுறவு அமைச்சர் Wang Yi மூன்று நாள் கனடிய பயணத்தை வெள்ளிக்கிழமை (29) ஆரம்பித்தார்....
செய்திகள்

சீன வெளியுறவு அமைச்சரின் கனடிய பயணத்தின் போது கேள்வி கேட்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு?

Lankathas Pathmanathan
சீன வெளியுறவு அமைச்சரின் கனடிய பயணத்தின் போது நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகங்கள் கேள்வி கேட்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சீனாவின் வெளியுறவு அமைச்சர் Wang Yi மூன்று நாள் கனடிய பயணத்தை ஆரம்பித்துள்ளார். வெள்ளிக்கிழமை...
செய்திகள்

இளம் சிறுமி காணாமல் போனது குறித்த விசாரணை தொடர்கிறது: காவல்துறை

Lankathas Pathmanathan
காணாமல் போனதாக இரண்டு வாரங்களாக தேடப்பட்டு வந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட 14 வயதான Toronto இளம் சிறுமி குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விசாரணையில் எவர் மீதும் எந்த...
செய்திகள்

இந்தியாவை சேர்ந்த மாணவி கொள்ளை முயற்சியின் போது கொலை

Lankathas Pathmanathan
இந்தியாவை சேர்ந்த மாணவி St. Catharines நகரில் கொள்ளை முயற்சி ஒன்றின் போது கொலை செய்யப்பட்டார். இவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர் அவரை அடையாளம் கண்டுள்ளனர். இந்த மாத ஆரம்பத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 23...
செய்திகள்

மந்த நிலைக்குள் சரியும் கனடிய பொருளாதாரம்?

Lankathas Pathmanathan
கனடிய பொருளாதார மந்த நிலைக்குள் சரிந்துள்ளது என கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது. கனடாவின் பொருளாதாரம், ஆண்டின் முதல் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் சுருங்கியுள்ளது. முதல் காலாண்டில் பொருளாதாரம் தேக்கமடைந்த நிலையில் இந்த...
செய்திகள்

காணாமல் போனதாக தேடப்பட்ட இளம் சிறுமி மீட்பு

Lankathas Pathmanathan
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 14 வயதான Toronto இளம் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல் போனதை தொடர்ந்து தீவிர தேடுதலுக்கு உள்ளான 14 வயது சிறுமி பாதுகாப்பாக...
செய்திகள்

Ontario Liberal தலைமை பதவி போட்டியில் நான்காவது வேட்பாளர்

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சியின் தலைமை பதவி போட்டியில் நான்காவது வேட்பாளர் நுழைகிறார். Liberal கட்சி மாகாணசபை உறுப்பினர் Rob Cerjanec கட்சித் தலைமைப் போட்டியில் நுழைகிறார். இவர் 2025-இல் Akax தொகுதியில் வெற்றி பெற்ற...
செய்திகள்

சிறந்த நாடுகளின் பட்டியலில் கனடா பின்னடைவு?

Lankathas Pathmanathan
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் கனடா பின்னடைவை சந்தித்தது. புதிய சிறந்த நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் கனடா 19-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இது அமெரிக்காவை விட ஒரு இடம் பின்தங்கிய நிலையாகும். 2024-இல் நான்காவது...
செய்திகள்

திட்டமிட்ட கடத்தல் விசாரணையில் மூவர் கைது

Lankathas Pathmanathan
Markham நகரில் திட்டமிட்ட கடத்தல் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். திட்டமிடப்பட்ட கடத்தல் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக York பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கை...
செய்திகள்

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் கனடா பின்னடைவு ?

Lankathas Pathmanathan
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் கனடா ‘பின்னடைவு’ அடைவதாக பதவி விலகும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சரும், நீண்டகால சுற்றுச்சூழல் ஆர்வலருமான Steven Guilbeault, இந்த கோடை காலத்தின் பிற்பகுதியில் தனது நாடாளுமன்ற...