மாணவர் வருகை மீண்டும் சரிவை எட்டியது
கனடாவின் மாணவர் வருகை மீண்டும் சரிவை எட்டியது. கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை துறையின் (IRCC) புதிய தரவுகளின்படி, March 2026 சர்வதேச மாணவர்களின் வருகை மீண்டும் ஒரு சரிவை எட்டியது. தற்காலிக குடியிருப்பாளர்கள்...
