தேசியம்

Month : May 2026

செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு மீண்டும் Olivia Chow போட்டி

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவிக்கு Olivia Chow மீண்டும் போட்டியிடுகிறார். அவர் நகர முதல்வர் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளார். நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இந்த மாதம் முதலாம் திகதி அதிகாரப்பூர்வமாக...
செய்திகள்

Ontario Liberal தலைமைக்கு போட்டியிடும்  Navdeep Bains

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர்  Navdeep Bains போட்டியிடுகிறார். இது குறித்த அறிவித்தலை அவர் திங்கட்கிழமை (25) வெளியிட்டார். அவர் Mississauga-Brampton தெற்கு நாடாளுமன்ற உறுப்பினராக 2004 முதல்...
செய்திகள்

Alberta பொது வாக்கெடுப்பு ‘ஆபத்தான மிரட்டல்’: Mark Carney

Lankathas Pathmanathan
Alberta பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பு ‘ஆபத்தான மிரட்டல்’ என பிரதமர் Mark Carney குறிப்பிட்டார். இந்த பொது வாக்கெடுப்பை Brexit உடன் அவர் ஒப்பிட்டார். பல Alberta மக்கள் ஒரு செய்தியை வெளிப்படுத்தும் நோக்கில்...
செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் Caroline Mulroney

Lankathas Pathmanathan
Doug Ford அமைச்சரவையிலிருந்து Caroline Mulroney பதவி விலகுகிறார். மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் அடுத்த மாதம் விலகுவதாக Ontario Progressive Conservative மாகாணசபை உறுப்பினர் Caroline Mulroney அறிவித்தார். அடுத்த மாதம் பதவி விலக...
செய்திகள்

Toronto நகர சபையில் முதன் முறையாக தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வு

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலையில் பலியானவர்களுக்கு Toronto நகர சபையில் நினைவு கூறப்பட்டது. வியாழக்கிழமை (21) நடைபெற்ற சபை அமர்வின் போது நகரசபை உறுப்பினர் நீதன் சான் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் குறித்து உரையாற்றி பலியானவர்களை...
செய்திகள்

கனடாவில் புதிய எல்லைப் பரிசோதனை நடவடிக்கைகள்?

Lankathas Pathmanathan
Ebola அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் புதிய எல்லைப் பரிசோதனை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கனடாவில் Ebola தொற்று மக்களை பாதிக்கும் அபாயம் குறைவாக உள்ளது என கனடாவின் தலைமை மருத்துவர் Dr. Joss...
செய்திகள்

Alberta சுதந்திர வாக்கெடுப்பு “கேலிக்கூத்தானது”: எதிர்க்கட்சித் தலைவர்

Lankathas Pathmanathan
Alberta சுதந்திர வாக்கெடுப்பு தேவையற்றது என மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கூறுகின்றார். முதல்வர் Danielle Smith பதவியில் நீடிப்பதற்காக மட்டுமே இந்த வாக்கெடுப்பை நடத்துவதாக Alberta NDP தலைவர் Naheed Nenshi தெரிவித்தார். Alberta...
செய்திகள்

கனடாவிலிருந்து பிரிந்து செல்வதற்கு Alberta நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு?

Lankathas Pathmanathan
கனடாவிலிருந்து பிரிந்து செல்வது குறித்த Alberta வாக்களிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பொதுவாக எதிரான கருத்து நிலவுகிறது. இந்த பிரிவினைவாதம் குறித்த வாக்கெடுப்பு அறிவித்தலுக்கு அனைத்துத் தரப்பு அரசியல் தலைவர்களும் பதிலளித்து வருகின்றனர்....
செய்திகள்

கனடாவை சிறந்த நாடாக மாற்றுவதில் Alberta ‘மையமாக’ இருக்க வேண்டும்: Mark Carney

Lankathas Pathmanathan
கனடாவை சிறந்த நாடாக மாற்றுவதில் Alberta ‘மையமாக’ இருக்க வேண்டும் என பிரதமர் Mark Carney கூறினார். Alberta கனடாவிலிருந்து வெளியேற வேண்டுமா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கருத்தை...
செய்திகள்

ஒன்றுபட்ட கனடாவுக்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பேன்: Pierre Poilievre

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தை கனடாவுடன் இணைத்து வைத்திருக்கும் பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளதாக Conservative கட்சித் தலைவர் தெரிவித்தார். Alberta கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர வேண்டுமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு நெருங்கி வரும் நிலையில் இந்தக்...